Chilly, cloudy weather in Toronto after May long weekend

இம்மாதம் டொரண்டோவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் — தள்ளிப் போகும் கோடைக்காலம்

0
டொரண்டோ நகரத்தில் கடந்த வார இறுதியில் 30°C வரை சென்ற வெப்பநிலை, தற்போது மீண்டும் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களில் மிகவும் குளிர்ச்சியுடன் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத...

ஒன்ராறியோ முதியோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் திட்டம்!

0
ஒன்ராறியோ மாநில அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (16) சமர்ப்பித்தது. ஒன்ராறியோ முதியோர், அணுகை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, முதியோரின் ஆரோக்கியம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது....

கனடாவின் பொதுப் பாதுகாப்பு கெரி ஆனந்த சங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!

0
கனடாவின் பொதுப் பாதுகாப்பு கெரி ஆனந்த சங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது! கனடாவின் புதிய லிபரல் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஈழத்தமிழர் கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி தலைமையிலான...

ஏஜாக்ஸில் 14 வயது சிறுமியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை! தமிழ் இளைஞன் கைது

0
ரொண்டோவின் ஏஜாக்ஸ் பகுதியில் 14 வயது சிறுமியை பல நாட்கள் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஏஜாக்சைச் சேர்ந்த 30 வயது இளைஞன் சந்தேகத்தின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். Gowryshankar...

களைகட்டும் Toronto Marathon! 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து குவியும் வீரர்கள்!

0
வசந்தகாலத்தில் டொரண்டோவில் நடக்கும் மரதன் ஓட்டம் இம்முறை வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதில் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 48ஆவது வருடத்தில் நடத்தப்படும் இந்த மரதன் ஓட்டத்தில், மரதன், கால்பந்து,...

North York: 10ஆவது மாடியில் இருந்து விழுந்து 6 வயது சிறுவன் பலி!

0
டொராண்டோவில் North York பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த Apartment கட்டிடத்தில் இருந்து மாலை...

பொய்யான வாகன விபத்துகளை ஏற்படுத்தி காப்பீடு பெற்ற மோசடி அம்பலம்! மூவர் கைது!

0
திட்டமிட்ட வகையில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி காப்பீடு பெற்று மோசடி செய்த சம்பவங்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிசிசாகாவில் இரு கார் திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்...

வெளிநாட்டுப் பயணம் செல்லும் கனடியர்களுக்கு முக்கிய பயண எச்சரிக்கை!

0
வெளிநாடு செல்லும் கனடியர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் சுகாதார சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில நாடுகளுக்கு கனடா அரசு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்...

டொராண்டோவில் வசந்தகால ஒவ்வாமை குறித்து எச்சரிக்கை!

0
கனடாவில் வசந்தகாலத்தில் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிக்கப்படுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வசந்தகாலத்தில் காற்றில் பரவும் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிகப்படுவோர் மே மாதத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒட்டாவாவில் உள்ள...

கனடாவில் 416 என்ற எண்ணிற்கு மதிப்பு அதிகம்! தொலைபேசி எண்களின் தேவை அதிகரிப்பு!

0
கனடாவில் புதிய தொலைபேசி எண்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டொராண்டோவில் 942 என்ற புதிய எண்ணும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு 257 என்ற புதிய எண்ணும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முன்னொரு காலத்தில் 416 என ஆரம்பிக்கும் எண் டொராண்டோவிற்கும்,...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...