ஒன்டாரியோவில் வேலை வாய்ப்பு எனக் கூறி 80,000 டொலர் மோசடி!

0
சமூக ஊடகங்களில் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பிய இரு ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள், மொத்தம் 80,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ளனர். TikTok ஷாப்பில் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் பணி இருப்பதாகவும்...

குடிபெயர்ந்தோரும், இளம் தலைமுறையினரும் லிபரலுக்கு ஆதரவு! கருத்துக் கணிப்பு

0
கனடாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் முதலாம், இரண்டாம் தலைமுறை கனடியர்கள், பெரும்பாலும் லிபரல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக கனடிய தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Nanos Research நிறுவனம் CTV...

மிசிசாகாவில் தொழிற்சாலை வெடிவிபத்து: ஒருவர் பலி!

0
மிசிசாகாவில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6:40 மணியளவில், கிம் பெல் தெரு மற்றும் ட்ரூ சாலையின் அருகே இடம்பெற்றுள்ளது. வேலைத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில்...

கனடாவில் தொழில்புரிவோர் உலகில் அதிக அழுத்தத்தில் உள்ளனர்! ஆய்வுத் தகவல்

0
உலகளாவிய தொழிலாளர் மனநிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கனடியர்கள் உலகின் மிக அதிக அழுத்தத்தை சந்திக்கும் பணியாளர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் 225,000 பேரிடம் பணியிடம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடியர்கள்...

தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி

0
பல்லின சமூக நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வாண்டு 20 மில்லியன் டொலர் முதலீடு ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன்...

இணையத்தில் சிறார்களை குறிவைத்த இருவர் கைது!

0
சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறுவர்களை குறிவைத்து ஏமாற்றி, பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிறுவர்களை இணைய வழி தொடர்புகொண்டு ஆபாசப் படங்களைப் பெற்று, அவற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மற்றைய...

டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு!

0
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். அவரின் நிலை குறித்தும் விபரங்கள் குறித்தும்...

154 கிலோ கோகைன் கடத்தல் முயற்சி தோல்வி – இந்திய நபர் கைது

0
அமெரிக்க - கனடா எல்லையின் Ambassador பாலம் அருகே, 154 கிலோகிராம் கோகைன் கடத்தல் முயற்சியை அமெரிக்க சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர். சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிகாரிகள் இந்த கடத்தலை முறியடித்துள்ளனர். வாகனத்தில்...

கனடாவில் கடத்தல், கொள்ளை: அமெரிக்காவில் துப்பாக்கி கடத்தி கைது

0
கனடாவில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கடத்திய பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைதாகியுள்ளார். இந்த நபர் 20 மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என...

அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

0
அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கனடியர் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயண அறிவுரையை...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...