டொராண்டோ பல்கலை. வளாகத்தில் திட்டமிட்டு வாகனத்தால் மோதியதில் நால்வர் காயம்!

0
Toronto Metropolitan University வளாகத்தில் இன்று பிற்பகல் காரைக் கொண்டு மோதியதில் வளாகத்தில் அமர்ந்திருந்த நால்வர் காயமடைந்துள்ளனர். மோதிய பின்னர் தப்பிச் சென்ற 23 வயது நபரை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த விபத்தில்...

பிக்கரிங்கில் கார் மோதி விபத்து! ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

0
பிக்கரிங் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இருவர் மீது காரொன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிங்ஸ்டன் வீதிக்கு மேற்கே சென்ற வாகனம் திடீரென...

டொரோண்டோ நகரில் கெமராக்கள் இருமடங்காக அதிகரிப்பு!

0
டொரண்டோ நகரில் புதிய கண்காணிப்புக் கெமராக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் ஒலிவியா செள (Olivia Chow) தெரிவித்துள்ளார். டொரண்டோவில் வேகக் கட்டுப்பாடு பெரும் சிக்கல் என்றும் இதனைக் கண்காணிக்க கெமராக்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்...

புகலிடக் கோரிக்கையாளரின் ஒரே நம்பிக்கை கனடா! வழக்கறிஞர்

0
அமெரிக்க குடிவரவு சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள குடியுரிமையில்லாத பலர், கனடா எல்லையை நோக்கி அகதியாக குடிபுகுந்துவருவதாக மொன்ரியல் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கனடா தேசிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் திட்டங்களை...

மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மத போதகர் கைது

0
டொரண்டோவில் மத போதனை வகுப்பில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மதப் போதகவர் ஒருவரை யோர்க் பிராந்திய பொலிசார் கைதுசெய்துள்ளனர். பிக்கரிங் மற்றும் மார்கம் நகரங்களில் உள்ள வீடுகளில் ஆன்மிக வகுப்புகள் நடத்திய...

கனடா, மெக்சிக்கோ வாகன வரி! பின்வாங்கும் டொனால்ட் ட்ரம்ப்

0
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வாகன உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாகன உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில்...

ஸ்காபரோ ஹைவே 401 இல் வாகன விபத்து! ஒருவர் பலி! இருவர் காயம்

0
ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஹைவே 401இல் இன்று திங்கட்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். Meadowvale வீதிக்கு அருகே மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில்...

தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐவர் கைது! இருவரைத் தேடும் பொலிசார்

0
Newmarket and Aurora பிரதேசத்தில் சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். பெப்ரவரி 6ஆம் திகதி இரவு நடந்த இந்தச் சம்பவம் குறித்து மேலும் இருவரை பொலிசார்...

ஸ்காபரோவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

0
டொரண்டோ - ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து நபர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுத்தியல், கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடுரமாக தாக்கி, பணம்,...

பொய்யான வயது கூறி 13 வயது சிறுமியை ஏமாற்றிய நபர் கைது!

0
டொரண்டோவில் ஶ்ரீ, தான் 15 வயது சிறுவன் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் 13 வயது சிறுமியை ஏமாற்றிய 29 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். Snapchat வாயிலாக அந்த நபர் சிறுமி தொடர்புகொண்டு...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...