டொரண்டோவுக்கு 2.5 பில்லியன் டொலர் உதவி!

0
டொரண்டோவில் ஆயிரக்கணக்கான வாடகை வீடுகளை புதிதாக நிர்மாணிப்பதற்கு உதவ கனடிய பெடரல் அரசாங்கம் 2.55 பில்லியன் டொலர்கள் நிதியுதவியை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கவுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் முக்கியமான ஒப்பந்தம்...

புதிய கனேடிய பிரதமராக Mark Carney பதவியேற்றார்

0
கனடாவின் 24வது பிரதமராக Mark Carney பதவியேற்றுக்கொண்டார். “நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட Mark...

நீதியமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்த சங்கரி!

0
புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார். ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக புதிய பிரதமர் வரையறுத்துள்ளார். இந்த நிலையில், கெரி...

பிராம்டனில் குருக்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

0
பிராம்டனில் உள்ள 69 வயதான அசோக் குமார் என்ற குருக்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். வீடொன்றில் மதச் சடங்கு நடத்தச் சென்று, அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை...

அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்திற்கான 25% வரியை ஒன்டாரியோ தற்காலிகமாக நிறுத்தியது

0
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத்...

20 வயது கனேடிய இளம் பெண் 17 கிலோகிராம் போதைப் பொருளுடன் கொழும்பு விமான நிலையத்தில் கைது!

0
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 9ஆம் திகதி கைது ஞாயிற்றுக்கிழமை...

அமெரிக்க இடைத்தேர்தல் வெற்றி: கனடாவுடனான உறவு சீராகும் என கனடாவாழ் அமெரிக்கர்கள் நம்பிக்கை!

0
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) பெற்றுள்ள மாபெரும் வெற்றி, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை கனடாவில் வாழும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப்...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினராக ஜஸ்டின் ட்ரூடோ நியமனம்!

0
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Oxford University) ஒரு புதிய உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். அங்குள்ள பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் (Blavatnik School of...

கியூபெக்கில் அடுத்தடுத்து தீ வைப்புச் சம்பவங்கள்: உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பல்!

0
கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள ஆர்ம்ஸ்டவுன் (Ormstown) நகரில், லேம்ப்டன் ஸ்ட்ரீட்டில் (Lambton Street) அமைந்திருந்த 'பிஸ்ஸரியா ஆர்ம்ஸ்டவுன்' (Pizzeria Ormstown) உணவகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் தீப்பற்றி முற்றிலும்...

அமெரிக்காவின் புதிய வரியால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படும் அபாயம்!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் ஆட்டுப்பால் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால், கனடாவின் பால் பண்ணை தொழிற்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஒன்டாரியோவின்...