புதிய கனேடிய பிரதமராக Mark Carney பதவியேற்றார்

0
கனடாவின் 24வது பிரதமராக Mark Carney பதவியேற்றுக்கொண்டார். “நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட Mark...

நீதியமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்த சங்கரி!

0
புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார். ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக புதிய பிரதமர் வரையறுத்துள்ளார். இந்த நிலையில், கெரி...

பிராம்டனில் குருக்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

0
பிராம்டனில் உள்ள 69 வயதான அசோக் குமார் என்ற குருக்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். வீடொன்றில் மதச் சடங்கு நடத்தச் சென்று, அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை...

அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்திற்கான 25% வரியை ஒன்டாரியோ தற்காலிகமாக நிறுத்தியது

0
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத்...

20 வயது கனேடிய இளம் பெண் 17 கிலோகிராம் போதைப் பொருளுடன் கொழும்பு விமான நிலையத்தில் கைது!

0
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 9ஆம் திகதி கைது ஞாயிற்றுக்கிழமை...

மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!

0
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான கனடா கூட்டாட்சி பட்ஜெட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் $22 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!

0
கனடாவின் கல்கரி (Calgary) நகரில் புதிய நீர் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் (Water restrictions) அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, நகர மக்கள் தங்களது நீர் நுகர்வைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். Bearspaw South Feeder Main முக்கிய...

கனடாவின் புதிய குடிவரவுத் திட்டம் 2027-29: 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வாய்ப்பு!

0
கனடா அரசு தனது 2027-2029 ஆம் ஆண்டிற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை (Immigration Levels Plan) 2026 பட்ஜெட்டின் மூலம் வெளியிட்டுள்ளது. 2027 முதல் 2029 வரை ஆண்டிற்கு 380,000 நிரந்தரவாசிகளையும் (Permanent Residents),...

கனடாவில் தீ மற்றும் தீக்காய அபாயம்: ஆயிரக்கணக்கான பொருட்கள் மீளழைப்பு!

0
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்று முக்கிய நுகர்வோர் பொருட்கள் தீ விபத்து மற்றும் தீக்காயங்களை (Fire and burn hazards) ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடா சுகாதாரத் துறை...