கனடாவிற்கு அரச முறைப் பயணம் வந்த பிரித்தானிய அரசருக்கு அமோக வரவேற்பு!

0
பிரித்தானிய அரசர் மூன்றாவது சார்ள்ஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோர் அரச முறைப் பயணமாக கனடா வந்தடைந்தனர். ஒட்டாவா விமான நிலையத்தில் வந்திருங்கிய அரச குடும்பத்திற்கு கனடாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கனடா பிரதமர் கார்ணி,...

எடோபிகோக் பகுதியில் தொடர் வாகன விபத்து! 7 பேர் காயம்!

0
எடோபிகோக் பகுதியில் நடந்த தொடர் வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கிப்லிங் அவென்யூ அன்ட் எக்லிங்டன் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் நடந்தது. ஒரு பேருந்து...

ஓய்வுபெற்ற தம்பதியினர் ஏமாற்றம்: $85,000 செலுத்தியும் basement நிர்மாணப் பணிகளை முடிக்காத நிறுவனம்!

0
மிசிசாகா நகரில் தங்களில் வீட்டில் basement நிர்மாணிப்பதற்கு 85 ஆயிரம் டொலர்களை செலவிட்ட போதும் அந்தப் பணிகளை குறித்த நிறுவனம் முடிக்காமல், நிறுவனத்தை மூடிவிட்டதாக முறையிட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் ஓய்வுபெற்ற பின்னர் கூடுதல் வருமானம்...

ஸ்கார்பரோ உணவகத்தில் தீவைத்த சம்பவம் — மூன்று பேர் தப்பியோட்டம்

0
டொராண்டோ ஸ்கார்பரோவிலுள்ள ஒரு உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில் ரொரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் அன்ட் கெனடீ வீதி...
Canada in talks with US on Golden Dome missile defence project

‘கோல்டன் டோம்’ ஏவுகணை தடுப்பு திட்டத்தில் கனடா இணைவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

0
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ‘Golden Dome’ ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் கனடா இணைந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து அமெரிக்காவுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள்...
Photo of suspect wanted in TTC bus sexual assault cases released by Toronto Police

TTC பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபரைத் தேடும் பொலிசார்!

0
டொரண்டோ நகரில் TTC பேருந்தில் இரண்டு பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் புகைப்படத்தை டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். முதல் சம்பவம் மே 1-ஆம் திகதி பிற்பகல் வேளையில் நடந்துள்ளது. பேருந்தில் பயணம்...

கோல்டன் டோம் ஏவுகணை தடுப்புப் பாதுகாப்பு திட்டத்தில் கனடா

0
‘கோல்டன் டோம்’ ஏவுகணை தடுப்புப் பாதுகாப்பு திட்டத்தில் கனடா இணைவது குறித்து அமெரிக்காவுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ‘Golden Dome’ ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் கனடா இணைந்துகொள்ளும்...
Hit-and-run accident scene in Etobicoke, Toronto

பெண்ணை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதி

0
பெண்ணை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதி! வலைவீசும் பொலிசார்! எடொபிகோவில் சம்பவம்! டொராண்டோ எடொபிகோவில் பெண் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு இந்தச் சம்பவம்...
Hit-and-run accident scene in Etobicoke, Toronto

எடொபிகோவில் பெண்ணை மோதிவிட்டு தப்பிய வாகன சாரதி! வலைவீசும் பொலிசார்!

0
டொராண்டோ எடொபிகோவில் பெண் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய பெண் பாதசாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேநேரம்,...
The rainfall forecast for Toronto is pictured in this radar image Thursday May 22, 2025.

டொரண்டோவில் இன்றும் லேசான மழை! வார இறுதியில் குளிர் காலநிலை!

0
டொரண்டோ நகரத்தில் நேற்று பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியது. சுமார் 60 மில்லிமீட்டர் மழை வரை பதிவாகும் என்று ஏற்கனவே சுற்றுச்சூழல் கனடா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு முதல்...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...