கொல்லப்பட்ட றொரண்டோ பொலிஸ் அதிகாரிக்கு சிஎன் கோபுரம் விளக்குகளை அணைத்து அஞ்சலி!
வியாழக்கிழமை இரவு, ஒவ்வொரு மணிநேரத்தின் முதல் 5 நிமிடங்களுக்கும் சிஎன் கோபுரத்தின் (CN Tower) பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டு, மறைந்த அதிகாரி மார்க் பினிசோட்டோவுக்கு (Marc Pinizzotto) மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம்...
கனடாவில் வருமானத்தை மிஞ்சிய வீட்டுக்கடன் சுமை!
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கனடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்துடன் (Disposable income) ஒப்பிடும்போது, அவர்களின் கடன் விகிதம் 179.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் பொருள், ஒரு கனடிய குடும்பத்தின் கையில் இருக்கும் ஒரு டாலர்...
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டித் துவக்கம் – றொரண்டோவில் வார இறுதியில் இடியுடன் கூடிய மழை!
இன்று காலை பெய்த மழை காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது. போட்டித் தொடங்கும் போது வானம் மேகமூட்டத்துடனும், அதேநேரம் சூரிய ஒளியுடனும் காணப்படும்.
மதியத்திற்குப் பிறகு ஈரப்பதம் குறைந்து, றொரண்டோ மைதானத்தில் (Toronto Stadium)...
அமெரிக்க தேசிய கீதத்திற்கு அவமதிப்பு – கனடாவின் முன்னாள் இராணுவ தளபதி எச்சரிக்கை!
ஹொக்கி போட்டிகளின் போது அமெரிக்க தேசிய கீதத்திற்கு எதிராகக் கூச்சலிட்டு அவமதிப்பதைத் தவிர்க்குமாறு கனடாவின் முன்னாள் இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான நட்புறவை நாம் "முற்றாக முறித்துக் கொள்ளக் கூடாது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
University...
ரெயிடின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை – 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஆபத்தான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம்...
உலகக்கிண்ணக் காற்பந்து திருவிழா ரத்து – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
Toronto நகரில் நடைபெற்ற FIFA Fan Festival உலகக்கிண்ணக் காற்பந்து கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வுகள், மின்னல் அபாயம் காரணமாக நடுவிலேயே திடீரென ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
Mexico மற்றும்...
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
பயண மருத்துவக் காப்பீடு (Travel medical insurance) இருந்தபோதிலும், மெக்சிகோ (Mexico) சென்ற ஒண்டாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக 1,47,502 டாலர்கள் (CAD) மருத்துவக் கட்டணத்தை...
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில், றொரண்டோ பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை 5:42...
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
ஒன்றாரியோவின் (Ontario) வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பிராம்ப்டனில் (Brampton), ஓட்டுநர் சோதனை மற்றும் உரிமம் வழங்கும் சேவைகளை எளிதாக்கும் வகையில் புதிய டிரைவ்-டெஸ்ட் (DriveTest) மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது
இந்த புதிய...
கனடா அரோரா நகரில் கொலைச் சம்பவம் – 6 பேர் கைது!
கனடாவின் அரோரா (Aurora) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் மரணம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மதியம் 2:45 மணியளவில் வெலிங்டன்...













