எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுக – கடும் நிபந்தனையும் விதித்த பின் அமெரிக்காவை கிண்டலடித்த மனிடோபா முதல்வர்!

0
அமெரிக்கா கனடியப் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து வரிகளையும் (Tariffs) நீக்கினால் மட்டுமே, அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை மேனிடோபா (Manitoba) மாகாணம் விலக்கும் என அதன் முதல்வர் வாப் கினியூ (Wab...

நிதி நெருக்கடியில் ஒன்ராறியோ மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்!

0
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அந்த நிதிச் சுமையிலிருந்து மீள நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. அதன்படி, ஒட்டாவா மருத்துவமனை (The Ottawa Hospital) தனது...

றொரண்டோவில் திருடப்பட்ட வாகனத்தைத் துரத்திப் பிடித்து பொலிஸார் அதிரடி!

0
றொரண்டோவின் மேற்குப் பகுதியில் திருடப்பட்ட வெள்ளை நிற பிக்கப் ட்ரக் ஒன்றை, பல விபத்துகளுக்குப் பிறகு பொலிஸார் அதிரடியாகச் சுற்றிவளைத்து இருவரைக் கைது செய்துள்ளனர். நார்த் யார்க் (North York) பகுதியில் உள்ள Wendell...

இர்மா கலாஸ்டிகா காணாமல் போன வழக்கு – $25,000 சன்மானம் அறிவிப்பு!

0
றொரண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இர்மா கலாஸ்டிகா (Irma Galastica), 2024 ஆகஸ்ட் 31 முதல் காணாமல்  போயிருந்தார். அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு $25,000 சன்மானம் வழங்கப்படும் என...

றொரண்டோ அவுட்லெட்ஸில் கைவரிசை காட்டும் திருட்டுக் கும்பல் – எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

0
ஹால்டன் ஹில்ஸ் (Halton Hills) பகுதியில் பணப்பைகளைத் திருடும் கும்பல் குறித்து பொலிஸார் காணொளி ஆதாரங்களுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள பிரபல வர்த்தக மையமான றொரண்டோ பிரீமியம் அவுட்லெட்ஸில், வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி இவர்கள்...

பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து – மாணவருக்கு காயம்!

0
பிராம்ப்டனில் உள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றினுள் வெள்ளிக்கிழமை காலை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 8:24 மணியளவில் McMurchy Avenue South மற்றும் Elgin...

தாயைக் கொன்ற மகனுக்கு ‘மனநல பாதிப்பு’ – தண்டனையிலிருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் (Richmond) நகரில் தனது 71 வயது தாயை அடித்துக் கொன்ற 39 வயது மகனுக்கு, மனநல பாதிப்பு காரணமாக குற்றவியல் பொறுப்பு இல்லை (Not Criminally Responsible) என...

தாய் ஒருவர் உட்பட 4 உயிர்களைப் பறித்த விபத்து – குற்றவாளியின் மேல்முறையீடு அதிரடி தள்ளுபடி!

0
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிராம்ப்டனில் (Brampton) இடம்பெற்ற கோர விபத்தில் கரோலினா சியாசுல்லோ (Karolina Ciasullo) மற்றும் அவரது மூன்று பிஞ்சு மகள்கள் பரிதாபகரமாக பலியாகினர். இந்த வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட...

பிராம்ப்டனின் புதிய முகம் – மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!

0
பிராம்ப்டன் (Brampton) நகரம் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையத்திலிருந்து (Advanced manufacturing hub), சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது. நகரின் பொருளாதார எதிர்காலத்திற்கு உயிர் அறிவியல் துறை ஒரு முக்கிய...

ஹாமில்டனில் பரபரப்பு: கைவிலங்குடன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞர்!

0
ஹாமில்டன் (Hamilton) நகரில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவர், கைவிலங்குடன் தப்பியோடியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 1:00 மணியளவில் Main...

Canada’s Wonderland பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு — மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம்!

0
Canada’s Wonderland-ல் பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாத இறுதியில், நண்பர்களுடன் Vaughan-ல் உள்ள amusement...

ஒரு குழந்தையின் Seatbelt பிரச்சினை — Victoria முதல் Toronto வரையிலான முழு விமானமே ரத்து!

0
Victoria-வில் இருந்து Toronto செல்லவிருந்த Porter Airlines விமானம், ஒரு குழந்தை seatbelt அணிய முடியாத நிலை ஏற்பட்டதால் இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை Victoria International Airport-ல் விமானம் terminal-ஐ விட்டு runway...

2020 CRA Data Breach-ல் பாதிக்கப்பட்டீர்களா? — கனடியர்களுக்கு $5,000 வரை இழப்பீடு!

0
2020ஆம் ஆண்டு CRA மற்றும் சில Government of Canada online accounts மீது நடத்தப்பட்ட cyber attack-ல் பாதிக்கப்பட்ட கனடியர்கள் தற்போது இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். Federal Court அங்கீகரித்த $8.76 மில்லியன் class-action...

பொலிஸை நோக்கி துப்பாக்கி காட்டியதாக 16 வயது சிறுவன் கைது — North York-ல் பரபரப்பு!

0
North York-ல் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்ய முயன்றபோது, அவன் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் காட்டியதாக Toronto Police தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி Jane Street...