Bombardier விவகாரத்தில் பிடியைத் தளர்த்திய டிரம்ப்!
கனடாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் தடை செய்யப்போவதாக முன்னர் விடுத்த மிரட்டலிருந்து, அமெரிக்க அதிபர் Donald Trump தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம்...
ஆல்பர்ட்டாவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் நிலைமை மாறக்கூடும்!
கனடாவிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பான வாக்கெடுப்பில் ஆல்பர்ட்டா (Alberta) மக்கள் கனடாவுடன் இணைந்திருக்கவே வாக்களித்துள்ளனர்.
எனினும், இதைத் தற்போதைய சூழ்நிலைகளுக்கான ஒப்புதலாக மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என முன்னாள் கன்சர்வேடிவ் Damien C....
ஒன்டாரியோ தனியார் கல்லூரிகளுக்கான நிதி உதவி நிறுத்தம்: புத்தாண்டின் பின்னரே மீண்டும் தொடங்கும்!
கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்திலுள்ள அனைத்துத் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்குமான மாணவர் நிதி உதவித் திட்ட (OSAP) நிதியுதவி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலை புத்தாண்டு வரையாவது தொடரும் என மாகாணக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்...
மேயர் தேர்தல் விவாதம்: பெண் ஆடை சர்ச்சை – மேடையை விட்டு வெளியேறிய வேட்பாளர்கள்!
கனடாவின் Ontario மாகாணத்திலுள்ள North Bay மேயர் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், பார்வையாளர் ஒருவர் கூச்சலிட்டதால் இரு வேட்பாளர்கள் மேடையை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.
Nipissing University மாணவர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற...
கனடா வரிகள்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க உணவு இறக்குமதியாளர் வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் பொருட்கள் மீது விதித்துள்ள புதிய வரிகளுக்கு எதிராக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவு இறக்குமதி நிறுவனமான ‘கெல்லர்ட் குளோபல் குரூப்’ (Gellert...
ஒரே இரவில் 90 மில்லியன் டொலர் அதிபதி! கனடாவில் வரலாறு படைத்த Lotto Max!
கனடாவின் லொட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுத் தொகையான 90 மில்லியன் கனடிய டொலரை ஒருவர் வென்றுள்ளார்!
யார் அந்த அதிர்ஷ்டசாலி? என்ற எதிர்பார்ப்பு தற்போது கனடா முழுவதும் அதிகரித்துள்ளது.
கனடாவில் பிரபலமான Lotto Max லொட்டரியின்...
தொலைபேசி டிக்கெட் முன்பதிவு : 30 டொலர் கட்டணம் அறவிடும் Air Canada !
Air Canada நிறுவனம் தொலைபேசி அழைப்பு மையம் (Call Centre) வாயிலாக புதிய விமான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, ஒரு நபருக்கு 30 டொலர் வீதம் திரும்பப்பெற முடியாத (non-refundable)...
மேசடி ஒப்பந்தக்காரரால் கூரையை இழந்து தவிக்கும் Scarborough முதியவர்!
Scarborough பகுதியின் Guildwood Parkway இல் வசிக்கும் 76 வயதான Lawrence Huang என்ற முதியவர், போலி கூரை பழுதுபார்ப்பு நிறுவனத்தின் (Roofing company) மோசடியால் வீட்டின் கூரை பிரிக்கப்பட்டு, வீடு இடிபாடுகளான...
Facebook Marketplace மூலம் கைப்பேசி விற்ற நபர் போலி பணத்தால் ஏமாற்றம்!
Toronto நகரைச் சேர்ந்த Jay என்ற நபர், தனது Samsung Z Fold 8 கைப்பேசியை Facebook Marketplace மூலம் 1,900 டொலருக்கு விற்றபோது, வாடிக்கையாளர் கொடுத்த பணம் முழுவதும் கள்ள நோட்டு...
Ontarioவில் தடையை மீறி Toronto மேயர் தேர்தலுக்கு 4 லட்சம் டொலர் பந்தயம்!
Ontario மாகாணத்தில் பந்தயம் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ள Polymarket என்ற முன்கணிப்பு தளத்தில் (prediction platform), Toronto மேயர் தேர்தலுக்காக 400,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையில் பந்தயம் கட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை...













