புதிய கனேடிய பிரதமராக Mark Carney பதவியேற்றார்

0
கனடாவின் 24வது பிரதமராக Mark Carney பதவியேற்றுக்கொண்டார். “நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட Mark...

நீதியமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்த சங்கரி!

0
புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார். ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக புதிய பிரதமர் வரையறுத்துள்ளார். இந்த நிலையில், கெரி...

பிராம்டனில் குருக்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

0
பிராம்டனில் உள்ள 69 வயதான அசோக் குமார் என்ற குருக்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். வீடொன்றில் மதச் சடங்கு நடத்தச் சென்று, அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை...

அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்திற்கான 25% வரியை ஒன்டாரியோ தற்காலிகமாக நிறுத்தியது

0
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத்...

20 வயது கனேடிய இளம் பெண் 17 கிலோகிராம் போதைப் பொருளுடன் கொழும்பு விமான நிலையத்தில் கைது!

0
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 9ஆம் திகதி கைது ஞாயிற்றுக்கிழமை...

Microsoft சேவைத் தடை : டொரொன்டோவின் முக்கிய நிறுவனங்கள் பாதிப்பு!

0
மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை கனடாவின் டொரொன்டோ (Toronto) நகரிலுள்ள பல முக்கிய நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனை (St. Michael’s Hospital) உள்ளடங்கிய யூனிட்டி ஹெல்த்...

அல்பேர்ட்டாவில் World Junior Championship போட்டிகளில், Visa ரஷ்ய வீரர்களுக்கு பங்கேற்க அனுமதியில்லை!

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் வரை, ரஷ்யா (Russia) மற்றும் பெலாரஸ் (Belarus) நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கனடாவிற்குள் நுழைந்து போட்டியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை...

Calgaryயில் அமைந்துள்ள 66 ஆண்டுகள் பழமையான மெக்மஹோன் அரங்கத்தில் Grey Cup கடைசி போட்டி!

0
எட்மன்டன் எல்க்ஸ் (Edmonton Elks) மற்றும் மொன்றியல் அலூவெட்ஸ் (Montreal Alouettes) அணிகளுக்கு இடையிலான கனேடிய கால்பந்து லீக்கின் (CFL) சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மெக்மஹோன் அரங்கத்தில் (McMahon Stadium) நடைபெறவுள்ளது. 1960-ஆம் ஆண்டு...

Pearson விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளில் தில்லு முல்லு – பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0
Toronto பியர்சன் விமான நிலையத்தில் (Pearson Airport) உள்ள ஊழல் மிக்க ஊழியர்களால், அப்பாவிப் பயணிகளின் பொதி அடையாள அட்டைகள் போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் மாற்றப்பட்டதால், இரண்டு டசினுக்கும் மேற்பட்ட கனடியர்கள் வெளிநாடுகளில்...