இஸ்ரேல் மற்றும் துபாய் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது Air Canada!

0
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) விமான சேவைகளை Air Canada நிறுவனம் மேலும் சில வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, டொராண்டோவில் (Toronto)...

Billy Bishop விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ஆதரவு!

0
டொராண்டோ (Toronto) நகரின் Billy Bishop தீவு விமான நிலையத்தை நவீனமயமாக்கி, பெரிய ஜெட் விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவுபடுத்தும் ஒன்டாரியோ முதல்வர் Doug Ford-இன் திட்டத்திற்கு அதன் உரிமையாளர்கள் முழு ஆதரவு...

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து Andrew Mountbatten-Windsor ஐ நீக்க வேண்டம் – பிரதமர் Mark Carney...

0
பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறையற்ற நடத்தை புகார்களுக்கு உள்ளாகியுள்ள Andrew Mountbatten-Windsor-ஐ, அரச வாரிசு வரிசையில் (Line of Succession) இருந்து நீக்க வேண்டும் என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானின்...

றொராண்டோவில் அதிரடியாக உயரும் எரிபொருள் விலை: வாகன ஓட்டுனர்கள் கவலை!

0
Greater Toronto Area (GTA) பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சனிக்கிழமை முதல் எரிபொருள் விலை லிட்டருக்கு 6 சதத்தினால் (6 cents) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, உள்ளூர் எரிபொருள்...

கனடாவின் தீவிரமாக தேடப்பட்டு வந்த  முக்கிய குற்றவாளி மொன்றியலில் கைது!

0
கனடாவின் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளியான 24 வயது Bryan Fuentes Gramajo, மொன்றியல் பொலிசாரினால் புதன்கிழமை நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மொன்றியலின் Rosemont–La Petite-Patrie பகுதியில் அதிகாலை 2:40 மணியளவில், சிறப்பு...

ரொறன்ரோ மயானங்களில் சாம்பல் வைக்கும் பகுதிகளை உடைத்து  கொள்ளை – 140க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

0
ரொறன்ரோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மயானங்களில், அடக்கம் செய்யப்பட்டவர்களின் சாம்பல் வைக்கப்படும் அறைகளை (Niches) உடைத்து விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 45...

ஜப்பானுடன் புதிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது கனடா!

0
கனடா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) கைசாத்திடப்பட்டது. கனடிய பிரதமர் Mark Carney,...

Durham வணிக நிறுவனத்தில் $3 மில்லியன் மோசடி – 8 பேர் சிக்கினர் 5 பேருக்கு வலைவீச்சு!

0
Durham பிராந்தியத்தில் உள்ள ServiceMaster எனும் துப்புரவு சேவை நிறுவனத்தில், சுமார் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய மேலும் 5...

ட்ரம்பின் நிலைப்பாட்டினால் மத்திய கிழக்கு போர் தீவிரம்: வெளியேறத் துடிக்கும் 2,000 கனேடியர்கள் – இராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வு!

0
மத்திய கிழக்கில் அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து வெளியேற சுமார் 2,000...

60 செக்கன்களில் நூற்றுக்கணக்கான ‘Pi’ எண்கள்: உலக சாதனை படைக்கத் துடிக்கும் 11 வயது சிறுவன்!

0
கனடாவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், கணித மாறிலியான 'பை' (Pi) இன் நூற்றுக்கணக்கான தசம எண்களை வெறும் 60 செக்கன்களில் ஒப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். அடுத்த...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...