ஸ்கார்பரோவில் வாகனங்களுக்குத் தீ வைப்பு – நான்கு வாகனங்கள் எரிந்து நாசம்!

ஸ்கார்பரோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.  

கென்னடி வீதி (Kennedy Road) மற்றும் எல்ஸ்மியர் வீதி (Ellesmere Road) பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று காலை 5:05 மணியளவில் வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, டொராண்டோ பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது அந்த இடத்தில் எவரும் இருக்கவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கென்னடி வீதியின் வடக்கு நோக்கிய பாதை சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles