EU-வுடன் இணைகிறதா கனடா? முதல் ‘Associate Member’ ஆக அழைப்பு!
கனடா–ஐரோப்பிய ஒன்றிய உறவில் முக்கியமான புதிய முன்மொழிவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் “Associate Member” ஆக இணைப்பதற்கான வாயிலைத் திறக்க...
YouTube-ல் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்? – Calgary நபர் மீது குற்றச்சாட்டு
கனடா பிரதமர் Mark Carney-க்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, Calgary-யைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
RCMP தகவலின்படி, கடந்த July 28 அன்று பிரமர் Mark...
Social Media வழி சிறுமிகள் குறிவைப்பு – Toronto இளைஞர் மீது மேலும் 11 வழக்குகள்
Toronto-வில் சிறுமிகளை Social Media மூலம் தொடர்புகொண்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயது இளைஞர் மீது மேலும் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Toronto Police தகவலின்படி, Kaden Charles-Robinson என்பவர்...
“கனடாவுக்கு வேறு வழியில்லை” – Stephen Harper
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து கனடா விலகியதற்கு “வேறு வழியே இருக்கவில்லை” என்று கனடாவின் முன்னாள் பிரதமர் Stephen Harper தெரிவித்துள்ளார்.
Toronto-வில் நடைபெற்ற Canada Investment Summit-இன் நிறைவு உரையில் பேசிய Harper, கனடா...
Pearson உட்பட கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – Carneyயின் புதிய திட்டம்!
கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான Toronto Pearson தொடர்பாக மத்திய அரசு முக்கியமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
Toronto Pearson மட்டுமல்லாமல், Montreal–Trudeau, Calgary, Vancouver ஆகிய கனடாவின் நான்கு பெரிய விமான...
Carney Investment Summit-க்கு எதிராக Toronto-வில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
கனடா பிரதமர் Mark Carney முன்னெடுத்துள்ள முக்கிய முதலீட்டு மாநாட்டுக்கு எதிராக, Toronto நகர மையத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Mining, energy, technology மற்றும் infrastructure துறைகளில் 160-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சர்வதேச...
கனடாவில் வீட்டு விற்பனை 6.9% சரிவு – மீண்டும் வட்டி உயருமா என அச்சம்
கனடாவின் வீட்டு சந்தையில் மீண்டும் மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
Canadian Real Estate Association, வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் வீட்டு விற்பனை கடந்த ஆண்டின் அதே மாதத்துடன்...
அமெரிக்காவுக்கு மாற்றாக ஐரோப்பா? கனடாவின் புதிய கூட்டணி?
கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் Mark Carney-யின் ஐரோப்பிய பயணம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்தப் பயணத்தில்,...
மிரட்டல், குற்றச்செயல் தொடர்பான 111 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றம்
கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக CBSA மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், இதுவரை 111 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Canada Border Services Agency...
18 வயதை கடந்தும் பெற்றோர் உதவி பெறும் பிள்ளைகள்! RBC ஆய்வு
கனடாவில் வளர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கைச் செலவுகளுக்கும் பெற்றோரே தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதாக RBC-யின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட கனடிய பெற்றோரில் 51...













