கனடியக் குடும்பங்களுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமான மின்சார வாகனம்!
கனடியக் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய Kia EV5 மின்சார எஸ்.யு.வி (SUV) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பயணிகள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த...
சுர்ரே விபத்தில் சிறுமி பலி – நீதிக்காகக் காத்திருக்கும் பெற்றோர்!
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுர்ரே (Surrey) நகரில், தனது குடும்பத்தினருடன் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஜேலா சாங் (Jayla Chang), வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஹிட் அண்ட்...
பிக்கரிங் படுகொலை – 83 வயது மூதாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!
கனடாவின் பிக்கரிங் நகரில் 83 வயது மூதாட்டி எலினோர் டோனி (Eleanor Doney) என்பவரை, கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 14 வயது வாலிபர் தற்போது முதலாம் நிலை கொலைக் குற்றத்தை...
கனடாவில் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் – இடைத்தேர்தல் வெற்றிகளால் வரலாற்றுச் சாதனை!
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சி, றொரண்டோவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளது.
யுனிவர்சிட்டி—ரோஸ்டேல் (University—Rosedale) மற்றும் ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட் (Scarborough...
நோவா ஸ்கோடியாவில் பரபரப்பு – போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது!
நோவா ஸ்கோடியாவின் நியூ கிளாஸ்கோ (New Glasgow) நகரில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில், பணியாளர்களை நோக்கி உண்மையான துப்பாக்கி போன்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிபாக்ஸில்...
கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!
இவ் வருடத்தில் ஆண்டில் கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் பாதிப்புகளும், சுமார் 90,000 புற்றுநோய் தொடர்பான மரணங்களும் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடிய மருத்துவ சங்க இதழில் (CMAJ) வெளியாகியுள்ள புதிய ஆய்விற்கு...
றொரண்டோவில் வெப்ப வாரம் தொடங்குகிறது – வசந்த காலத்தில் உச்சத்தை எட்டும் வெப்பநிலை!
றொரண்டோ (Toronto) நகரம் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான வாரத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
வழக்கமான வசந்த கால வெப்பநிலையை விட, இந்த வாரம் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து காணப்படவுள்ளது.
680...
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
கனடாவின் பிளாஸ்டிக் கழிவுகளில் சுமார் 30 சதவீதம் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளிலிருந்து வெளியாகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், லாட் ஹவுஸ் (Light House) என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் 14 மாத முன்னோடித்...
ஹார்ட் லேக் படகு விபத்து – நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு!
பிராம்ப்டனில் உள்ள ஹார்ட் லேக் கன்சர்வேஷன் ஏரியாவில் (Heart Lake Conservation Area), சனிக்கிழமை இரவு படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க நபர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை...
யோர்க்வில் விபத்த – வாகனம் மோதியதில் 80 வயது மூதாட்டி படுகாயம்!
றொரண்டோவில் இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
யோர்க்வில் (Yorkville) பகுதியில், பிரின்ஸ் ஆர்தர் அவென்யூ (Prince Arthur Avenue) மற்றும் அவென்யூ வீதி (Avenue Road) சந்திப்பிற்கு அருகில்...













