கனடியப் பொருட்கள் மீதான வரியை மாற்றியமைக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்!
கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரிக்கொள்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் மீண்டும் மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி கடல்பாசி (seaweed), பெட்டிகள் (packing boxes) போன்ற பொருட்களுக்கு வரியில்...
தாயாரால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள்: தேடிவரும் Toronto பொலிஸார்!
கனடாவின் Toronto நகருக்கு உட்பட்ட Scarborough பகுதியில், சட்டப்பூர்வ பாதுகாப்பு உரிமை இல்லாத தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிட்லேண்ட் அவென்யூ மற்றும் எக்லிண்டன் அவென்யூ கிழக்கு...
ஹாலோவீன் பண்டிகை: கனடிய தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
வரவிருக்கும் Halloween பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் மற்றும் கனடிய தயாரிப்புகளை கனடா தயாரிப்புக்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
NextDoor Canada நிறுவனத்திற்காக Angus Reid...
மரதன் போட்டியின் நடுவே காதலியை நிச்சயித்த Mississauga இளைஞர்!
கனடாவில் (Canada) நடைபெற்ற மரதன் போட்டியின் போது, ஓடிக்கொண்டிருந்த பாதையிலேயே காதலன் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்த சுவாரசியமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mississauga பகுதியைச் சேர்ந்த 37...
2027ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கான விமானச் சேவைகளை ரத்துச் செய்யும் Air Canada!
வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பயண முறைகளைக் கருத்திற்கொண்டு, அடுத்த ஆண்டு (2027) கோடைகாலத்தில் அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களுக்கு இடையிலான நான்கு நேரடி விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக Air Canada நிறுவனம்...
அமெரிக்கத் தேர்தலில் கனடா தலையீடு: பிரதமர் Mark Carney மறுப்பு!
வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் (U.S. Midterms) கனடா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனப் பிரதமர் Mark Carney திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கான கனடியத் தூதர் Pete...
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம்: கனடா அதிகாரிகள் நம்பிக்கை!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அந்நாட்டுடன் விரைவான வர்த்தக ஒப்பந்தம் (Trade Deal) ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கனடா முற்றிலும் நிராகரிக்கவில்லை.
சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்பட்டாலும், "எதுவும் சாத்தியமே" என்று கனடாவின் சிரேஷ்ட...
ஒன்ராறியோவில் வெள்ளச் சேத சீரமைப்புக்கு 27,000 டொலர் கட்டணம்: அதிர்ச்சியடைந்த நபர்!
கனடாவில் கடந்த கோடைகால கடுமையான வானிலை காரணமாகக் காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒன்ராறியோ (Ontario) மாகாணம் St. Catharines நகரைச் சேர்ந்த Rich Battel என்பவரின் வீட்டின் அடித்தளத்தில் (Basement)...
Toronto சமூக வலைத்தள புகைப்படத்திற்காகக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது!
Toronto நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டடமொன்றுக்கு அருகில் சமூக வலைத்தளங்களுக்காகப் புகைப்படம் எடுக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கிய 4 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
டொராண்டோ பகுதியில் தொடரும் Tow Truck மோதல்: கொலைச் சதி வழக்கில் மனோ சுப்பிரமணியம் கைது!
Toronto மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலவிவரும் Tow Truck தொழில் போட்டி மோதலில், ஸ்கார்பரோவை (Scarborough) சேர்ந்த முக்கிய நபரான Manoharan (Mano) Subramaniam (43) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்...













