கியூபெக் மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிநாட்டு ஆதரவு தலைவருக்கு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

0
கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி புதிய முதல்வர் (Premier) பொறுப்பேற்றுள்ள ‘பார்த்தி கெபெக்குவா’ (Parti Québécois - PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டனுக்கு (Paul St....

அல்பெர்ட்டாவில் பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் DEI நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர புதிய சட்டமூலம்!

0
கனடாவின் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில், பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) சார்ந்த கொள்கைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டமூலத்தை அரசு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து மாகாணத்தின் முதலமைச்சர் டேனியல்...

கனடாவின் நிலைப்பாட்டை நோக்கி நகரும் அமெரிக்கா – பிரதமர் Mark Carney தகவல்!

0
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் கனடாவின் நிலப்பாட்டை நோக்கி நகர்ந்து வருவதாகப் பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் (Ottawa) நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு...

கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் சட்டத்தில் திருத்தம்: புதிய சட்டமூலம் அறிமுகம்!

0
கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் (MAID) தொடர்பான சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான புதிய சட்டமூலம் நீதி அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார். மனநலப் பாதிப்பு மட்டுமே ஒரே காரணமாகக் கொண்டு...

கனடா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நகர்வுக்கு இடமில்லை: தூதர் Jonathan Wilkinson தகவல்!

0
கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே கையெழுத்தாகவுள்ள புதிய transatlantic ஒப்பந்தத்தில், தொழிலாளர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக நகர்வதற்கான முழு அளவிலான அனுமதி இடம்பெறாது என்றும், குறிப்பிட்ட சிறப்புத் துறைகளுக்கு மட்டுமே...

டொரண்டோ மேயராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் Olivia Chow!

0
கனடாவின் டொரண்டோ (Toronto) நகர மேயர் தேர்தலில் Olivia Chow மீண்டும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். CP24 மற்றும் CTV News செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 54.2 சதவீத...

கனடாவில் மிக நீண்ட காலம் மேயராக இருந்த Gord Krantz இம்முறை தோல்வி!

0
கனடாவில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நீண்ட காலம் மேயராகப் பணியாற்றி வரலாற்று சாதனை படைத்த Gord Krantz, தனது 15ஆவது மறுதேர்தல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். ஒன்ராறியோவின் (Ontario) Milton நகரின் மேயராக 1980ஆம்...

டொரண்டோ நகரில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஈரான் பின்னணி: CBC தகவல்!

0
கனடாவின் டொரண்டோ (Toronto) நகரில் யூத வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகம் (U.S. Consulate) ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு ஈரான் அரசே நிதியுதவி...

இருக்கைகளில் கோளாறு: கனடாவில் 24,000க்கும் அதிகமான டொயோட்டா வாகனங்கள் மீழ்ழைப்பு!

0
இருக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக கனடாவில் (Canada) 24,000க்கும் மேற்பட்ட 'டொயோட்டா சியன்னா ஹைபிரிட்' (Toyota Sienna Hybrid) வகை வாகனங்களை Toyota நிறுவனம் Recall செய்துள்ளது. 2022 முதல் 2026 ஆம்...

தூக்கத்தில் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் ஒத்துப்போகும் இயல்பு : UTM ஆய்வில் தகவல்!

0
செல்லப் பிராணிகளான நாய்களுடன் (pet dogs) ஒரே கட்டிலில் உறங்குவது மனிதர்களின் தூக்கத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் மிசிசாகா (University of Toronto Mississauga - UTM)...

நிலையான நேரத்தை விரும்பு Alberta மக்கள் – இருண்ட காலைப் பொழுதுகளால் அவதி!

0
கனடாவின் அல்பேர்ட்டா (Alberta) மாகாணத்தில் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிரந்தரப் பகலொளி சேமிப்பு நேரத்தை (Permanent Daylight Saving Time) விட, காலை வேளையில் அதிக சூரிய ஒளியைப் பெறும் நிரந்தர நிலையான நேரத்தையே...

உலோகத் துகள்கள் கலப்பு : அச்சத்தால் கனடாவில் பிரபல பியர் வகைகள் மீளழைப்பு!

0
உலோகத் துகள்கள் (Pieces of metal) கலந்திருக்கலாம் என்ற காரணத்தினால், மோல்சன் கூர்ஸ் (Molson Coors) நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் பல்வேறு மதுபான மற்றும் மதுபானமற்ற பியர் (Beer) வகைகள் கனடா (Canada)...

Remembrance Day நிகழ்வில் காவல்துறை அதிகாரி போல் வேடமிட்ட பெண்ணுக்கு சிக்கல்!

0
கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெற்ற நினைவேந்தல் தின (Remembrance Day) நிகழ்வில், காவல்துறை அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய 34 வயதுப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்டரி சதுக்கத்தில் (Victory...

Brampton – Stellantis விற்பனை விவகாரம்: வழக்குத் தொடர தயாராகும் கனடா அரசு!

0
ஒன்ராறியோவின் (Ontario) பிராம்ப்டன் (Brampton) நகரிலுள்ள தனது வாகன உற்பத்தி ஆலையை பாதுகாப்புத் துறை நிறுவனமான ரோஷெலுக்கு (Roshel) விற்பனை செய்ய ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான...