உலகளாவிய புதிய தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த ஒரேயொரு கனடிய பல்கலைக்கழகம்!
உலகளாவிய புதிய தரவரிசைப் பட்டியலின்படி, உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் மூன்று கனடிய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளதுடன், அவற்றில் ஒன்று முதல் 20 இடங்களுக்குள்ளும் நுழைந்துள்ளது.
U.S. News & World Report வெளியிட்ட சிறந்த...
ஒன்றாரியோவில் (Ontario) பல பிரதான நெடுஞ்சாலைகளின் வேக கட்டுப்பாடுகள் இந்த வாரம் முதல் அதிகரிப்பு!
ஒன்றாரியோவில் (Ontario) உள்ள பிரதான 400-வரிசை நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் வேக வரம்பை மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றராக (110 km/h) அதிகரிப்பதற்கு பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை...
விட்பி (Whitby) பகுதியில் காட்டு ஓநாய் (Coyote) தாக்கி குழந்தை மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்களுக்கும் எச்சரிக்கை!
ஒன்ராறியோவின் விட்பி (Whitby) பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று காட்டு ஓநாய் (Coyote) ஒன்று கடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கொரோனேஷன் ரோடு (Coronation Road) மற்றும் ரோஸ்லாண்ட் ரோடு (Rossland...
பெற்றோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் றொரண்டோவில் நடமாட்டம்!
மிசிசாகா (Mississauga) பகுதியில் தனது வயதான பெற்றோரை படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் 46 வயது நபர், றொரண்டோ (Toronto) நகரில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional...
டக் போர்ட் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே காரசாரமான விவாதம்!
வீட்டுவசதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், ஒன்ராறியோ (Ontario) மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது.
மாகாண நாடாளுமன்றத்திற்கு 21 வாரங்கள்...
ஏமாற்றமளிக்கும் ஆன்லைன் சலுகைகள் – ஒன்டாரியோ பெண்கள் இருவருக்கு நேர்ந்த அனுபவம்!
சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆன்லைனில் ஆடைகளை ஆர்டர் செய்த ஒன்டாரியோவைச் (Ontario) சேர்ந்த இரு பெண்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மில்டன் (Milton) பகுதியைச் சேர்ந்த ஸ்டெபானி லாபிளூர் (Stephanie...
மலிவு விலை நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும் கனடியர்கள் புதிய ஆய்வுத் தகவல்!
கனடாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு விலைகள் காரணமாக, கணிசமான மக்கள் நாட்டின் ஏனைய மலிவு விலை நகரங்களுக்கு இடம்பெயர விரும்புவதாகப் புதிய ஆய்வொன்று தெரிவிவித்துள்ளது.
ரோயல் லேபேஜ் (Royal...
Leaside Bridge இல் புதிய பாதுகாப்பு வேலி – அடுத்த மாதம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
றொரண்டோவில் (Toronto) உள்ள லீசைட் பாலத்தில் (Leaside Bridge) தற்காலிக பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்கவுள்ளன.
2024 ஆம் ஆண்டு தந்தையர் தினத்தன்று இப்பாலத்திலிருந்து ஒருவர் குதித்து...
பிராம்ப்டனில் சோகம் – கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் திங்கட்கிழமை பிற்பகல் கட்டுமானப் பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் விபத்து கிளாரன்ஸ் தெருவிற்கு (Clarence Street) அருகிலுள்ள கென்னடி சாலை தெற்கு...
கனடாவில் தக்காளி விலை 45% உயர்வு – நுகர்வோர் கடும் திண்டாட்டம்!
கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
மே மாதத்தில் கனடாவின் பணவீக்க விகிதம் 3.2 சதவீதமாக உயர்ந்த வேளையில், மளிகைப் பொருட்களின்...













