கனடாவில் கால்பதிக்கும் டென்மார்க் நிறுவனம் – டொலராமா, மினிசோ நிறுவனங்களுக்குப் போட்டி!

0
பிரபல டென்மார்க் நாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான 'பிளையிங் டைகர் கோபன்ஹேகன்' (Flying Tiger Copenhagen), கனடாவில் தனது முதல் கிளையைத் திறந்து தனது வர்த்தகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டொராண்டோவில் (Toronto)...

கனடாவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு – இரு சம்பவங்களுக்குமான தொடர்பு குறித்து விசாரணை!

0
கனடாவின்  யோர்க் பிராந்தியத்தில் (York Region) நள்ளிரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில்...

‘நெருக்கடி நிலை’: போதிய வளங்களின்றி தவிக்கும் மனிடோபா நகரம், அவசர உதவி கோரி மக்கள் கோரிக்கை

0
கனடாவின் மனிடோபா Manitoba மாகாணத்தில் உள்ள Leaf Rapids என்ற சிறிய நகரம், போதிய அத்தியாவசிய வளங்களின்றி மிக மோசமான "நெருக்கடி நிலையில்" (State of crisis) தவித்து வருவதாக அப்பகுதி மக்கள்...

கனடாவில் அடுத்தடுத்து இரண்டு வர்த்தக அட்டை கடைகளில் துணிகர கொள்ளை – 100,000 டொலர்களுக்கு மேல் நஷ்டம்!

0
கனடாவின் Greater Toronto and Hamilton Area (GTHA) பகுதியில் வர்த்தக அட்டை (Trading Card Game - TCG) விற்பனை நிலையங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் புதிய...

கனடாவின் அவசர சிகிச்சை பிரிவுகளில் (Emergency Departments) நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பு – உண்மையான காரணங்கள் குறித்த...

0
கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் (Canadian Institute for Health Information) புதிய அறிக்கையின்படி, 2024-25 ஆண்டுகளில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த 10-இல் ஒரு நோயாளி (சுமார் 1.5 மில்லியன் மக்கள்)...

றொரண்டோ பிரைட் (Pride Toronto) அமைப்பிற்கு 700,000 டொலர்கள் நிதிப் பற்றாக்குறையை!

0
வட அமெரிக்காவின் மிகப்பெரிய 'பிரைட்' திருவிழாவை நடத்தும் பிரைட் றொரண்டோ (Pride Toronto) அமைப்பு, கடந்த ஆண்டு 900,000 டொலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. இந்நிலையில், பல்வேறு செலவுக் குறைப்புகளுக்குப் பின்னரும் தற்போது 700,000 டாலர்கள்...

பிராம்ப்டன் (Brampton) தீ விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலி!

0
பிராம்ப்டனில் உள்ள றோயல் சாலிஸ்பரி வே (Royal Salisbury Way) பகுதியில் உள்ள இரட்டைக்குடியிருப்பு வீடு (semi-detached home) ஒன்றில் நேற்றிரவு 11 மணியளவில் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,...

விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு – பாஸ்டன் நகருக்கு திருப்பி விடப்பட்ட ஏர் கனடா விமானம்!

0
நியூவர்க் (Newark) நகரில் இருந்து ஹாலிபாக்ஸ் (Halifax) நோக்கி பயணித்த ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் AC7664 விமானத்தின் தலைமை விமானி திடீரென ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை உள்ளாகியுள்ளார். இதனால், விமானம் அவசரமாக...

கடமையின் போது கொல்லப்பட்ட றொரண்டோ பொலிஸ் அதிகாரிக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி!

0
றொரண்டோ (Toronto) அவசரப் பணிப் பிரிவின் (ETF) 43 வயதுடைய மூத்த பொலிஸ் அதிகாரி மார்க் பினிசோட்டோ (Marc Pinizzotto), கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதனையடுத்து, அவரது இறுதிச் சடங்கு எட்டோபிகோக் (Etobicoke)...

கனடா தோல்வியடைந்தும் உலகக்கிண்ண நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி!

0
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலையின் இறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்து (Switzerland) அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் கனடா (Canada) தோல்வியடைந்துள்ளது. எனினும், குழு 'B' இல் இரண்டாம் இடத்தைப்பிடித்து கனடா அடுத்த...

“Trump-க்கு இனியும் விட்டுக்கொடுக்காதீர்கள்!” — Carney-க்கு Poilievre கடிதம்; கனடா மேலும் சலுகை கொடுக்குமா?

0
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், Conservative தலைவர் Pierre Poilievre, பிரதமர் Mark Carney-க்கு “இனி அமெரிக்க கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம்” என கடிதம் எழுதியுள்ளார். Digital சேவைகள் வரியை கைவிட்டது, அமெரிக்கப்...

6 மாதங்களில் 3,323 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றம் — கடந்த வருடத்தைவிட அதிகரிப்பு

0
கனடாவில் குடிவரவு விதிகளை மீறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியப் பிரஜைகள் கனடாவிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். CBSA உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில்...

கட்டுக்கடங்காத காட்டுத்தீ — ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்; B.C. முழுவதும் அவசரநிலை!

0
British Columbia-வில் வேகமாகப் பரவி வரும் Bald Range காட்டுத்தீ, பெரும் அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. Summerland மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், B.C. அரசு மாகாணம் முழுவதற்குமான அவசரநிலையை...

Canada’s Wonderland பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு — மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம்!

0
Canada’s Wonderland-ல் பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாத இறுதியில், நண்பர்களுடன் Vaughan-ல் உள்ள amusement...