ஈரானிய வம்சாவளி கனடா குடிமகனுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு!
ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்ட கனடா குடிமகன் (Canadian Citizen) ஒருவருக்கு, அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படையினர் (CBP - U.S. Customs and Border Protection) அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.
Vancouver International...
கனடா இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்குமா? கால்வாசி மக்கள் சந்தேகம்!
இன்னும் அரை நூற்றாண்டிற்குப் பிறகு கனடா (Canada) தற்போதைய எல்லைகளுடனும் மாகாணங்களுடனும் இதே நிலையில் நீடிக்குமா என்பதில் பல கனடியர்கள் தங்களுக்குள் அஞ்சுகின்றனர்.
இந்த விடயத்தை புதிய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
அல்பெர்ட்டா...
கனடாவில் நாய் கடித்த விவகாரம் – பெண்ணிற்கு $392,000 நிதியுதவி வழங்க நீதிமன்றம் தீர்ப்பு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தின் ஓகனகன் (Okanagan) பகுதியில், சங்கிலியால் கட்டப்படாத நாய் ஒன்று தாக்கியதில் பெண்ணொருவர் காயமடைந்திருந்தார்.
நாய் உரிமையாளரின் கவனக்குறைவுக்காக $392,000 டொலர்களுக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரினா...
கனடாவின் GTA பகுதிகளில் ஆபத்தான வெப்ப அலை எச்சரிக்கை!
கனடாவின் றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு (Greater Toronto Area - GTA) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பினால் (Environment and Climate Change Canada) ‘செம்மஞ்சள்’ (Orange)...
கதவுகளை உதைக்கும் விபரீத சோஷியல் மீடியா சவால் – கனடா பொலிஸார் எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக அந்நியர்களின் வீட்டு கதவுகளை பலமாக உதைத்து ஓடி, அதனை வீடியோவாகப் பதிவு செய்யும் "டோர்-கிக் சேலஞ்ச்" (Door-kick challenge) என்ற விபரீத சோஷியல் மீடியா சவால் காரணமாக கனடா...
சைனாடவுன் வாகன விபத்து – தப்பியோடிய இருவரை தேடி பொஸார் வலைவீச்சு!
கனடாவின் டொராண்டோ (Toronto) நகரிலுள்ள சைனாடவுன் (Chinatown) பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தை அடுத்து, காரில் இருந்து தப்பியோடிய இரண்டு நபர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஸ்படைனா அவென்யூ (Spadina...
1.4 மில்லியன் டொலர் போன்சி (பிரமிட்) மோசடி – பிராம்ப்டனைச் சேர்ந்த 62 வயது நபர் கைது!
கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில், முதியவர்களை இலக்கு வைத்து 1.4 மில்லியன் டொலர் ($1,465,000) நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 62 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம்...
ஏடிஎம் கொள்ளை – ஆற்றில் நீந்தி தப்பிய திருடன் – பொலிஸார் வலைவீச்சு!
கனடாவின் கேம்லூப்ஸ் (Kamloops) நகரில் உள்ள பப் (Pub) ஒன்றில் இருந்து ஏடிஎம் (ATM) இயந்திரத்தை திருடிச் சென்ற இருவரில், ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மற்றொருவர் ஆற்றில் நீந்தி தப்பியோடியதால் அவரைத் தேடி...
உலகக்கோப்பை கால்பந்து – றொரண்டோவில் ஹோட்டல் முன்பதிவுகள் வீழ்ச்சி!
உலகக்கோப்பை கால்பந்து போட்டி (World Cup) நடைபெறும் நிலையில், றொரண்டோ (Toronto) நகர ஹோட்டல்களில் கடந்த ஆண்டை விட அறை முன்பதிவுகள் குறைந்துள்ளதாக கிரேட்டர் றொரண்டோ ஹோட்டல் சங்கம் (Greater Toronto Hotel...
‘அசுத்தமான’ வாடகை வீடு – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுத் தொகையையும் திருப்பித் தந்தது Vrbo நிறுவனம்!
ஒன்டாரியோவைச் சேர்ந்த ரோண்டா மக்டொனால்ட் (Rhonda MacDonald) என்ற 71 வயது பெண்மணி, தனது குடும்பச் சுற்றுலாவிற்காக 'Vrbo' இணையதளம் மூலம் கவார்த்தா லேக்ஸ் (Kawartha Lakes) பகுதியில் சுமார் 7,100 டாலர்கள்...













