பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த கனடா வாத்து (Canada Goose): மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்!

0
ஒன்டாரியோவின் வாட்டர்லூவில் (Waterloo) உள்ள வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழக (Wilfrid Laurier University) வளாகத்திற்குள் தற்செயலாகப் கனடா வாத்து (Canada Goose) ஒன்று புகுந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுது. தானியங்கி...

கனடாவின் கொள்கையினால் அமெரிக்கா உடனான உறவில் விரிசல் – அமெரிக்க வர்த்தக அறிக்கையில் தகவல்!

0
கனடாவின் மதுபானக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் மத்திய அரசின் ‘கனடியப் பொருட்களுக்கே முன்னுரிமை’ (Buy Canadian) எனும் கொள்முதல் கொள்கை ஆகியவற்றை நேர்த்தியாக பின்பற்றி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில்...

HelloFresh உணவுப் பொதிகளில் உள்ள சீஸ் (Cheese) தயாரிப்புகள் மீளழைப்பு!

0
கனடா முழுவதும் விநியோகிக்கப்படும் HelloFresh மெயில் கிட் (Meal-kit) உணவுப் பொதிகளில் உள்ள சில சீஸ் தயாரிப்புகள் மீள அழைக்கப்பட்டுள்ளன. அவற்றில்  உயிருக்கு ஆபத்தான Listeria monocytogenes பக்டீரியா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்...

“இதைக் கேட்டால் நீங்கள் ஆத்திரமடைவீர்கள்” – மருத்துவமனையில் உயிரிழந்த மகளுக்காக நீதிகோரும் தாய்!

0
ஒன்டாரியோவின் சென். கெத்தரিনஸ் (St. Catharines) மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை கிடைக்காமல் 24 வயதான பழங்குடியின யுவதி ஹெதர் வின்டர்ஸ்டைன் (Heather Winterstein) உயிரிழந்தார். அவரின் மரண விசாரணை (Coroner's Inquest)...

டொராண்டோவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை – 75 மி.மீ வரை கனமழை பெய்யவும் வாய்ப்பு!

0
டொராண்டோ (Toronto) மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜி.டி.ஏ (GTA) பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால், திடீர்...

நீதிபதிகள் நியமனத்தில் அரசியலமைப்பு மாற்றத்தைக் கோருகிறது அல்பெர்டா (Alberta)!

0
அல்பெர்டா மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. கனடிய அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு அல்பெர்டா பிரீமியர் டேனியல் ஸ்மித் (Danielle Smith)...

FIFA உலகக் கிண்ணப் போட்டிகள் – கனடியர்களுக்குப் பொலிசார் அவசர எச்சரிக்கை!

0
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் FIFA உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் நெருங்கி வருகிறது. அதனுடன் இணைந்ததாக கூறி பாரிய பண மோசடிகள் குறித்து கனடிய மோசடி எதிர்ப்பு...

கனடியர்களுக்குப் புதிய எச்சரிக்கை – பாண் (Bread) விலை நிர்ணய இழப்பீட்டுத் தொகையின் பெயரில் பாரிய மோசடி!

0
பாண் விலை நிர்ணய வழக்கில் (Bread Price-Fixing Class Action), பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள 500 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதாகக் கூறி புதிய குறுஞ்செய்தி (SMS) மோசடிகள் அரங்கேறி...

நெதன்யாகுவை ‘அமைதியின் எதிரி’ என விமர்சித்த எலிசபெத் மே!

0
கனடிய பசுமைக் கட்சியின் (Green Party) தலைவரான எலிசபெத் மே (Elizabeth May), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) "அமைதியின் எதிரி" என்று பகிரங்கமாக விமர்சித்ததார். அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

திடீர் வெப்பநிலை வீழ்ச்சி சவாலை எதிர்கொள்ள நேரிடும் – இடியுடன் கூடிய கனமழை மற்றும் உறைபனி குறித்து ஆய்வாளர்கள்...

0
டொராண்டோ (Toronto) மற்றும் ஜி.டி.ஏ (GTA) பகுதிகள் இந்த வாரத் தொடக்கத்தில் வசந்தகால வெப்பமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், அதனுடன் இணைந்த கனமழை, இடியுடன் கூடிய புயல் மற்றும் திடீர் வெப்பநிலை வீழ்ச்சி...

அமெரிக்க இடைத்தேர்தல் வெற்றி: கனடாவுடனான உறவு சீராகும் என கனடாவாழ் அமெரிக்கர்கள் நம்பிக்கை!

0
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) பெற்றுள்ள மாபெரும் வெற்றி, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை கனடாவில் வாழும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப்...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினராக ஜஸ்டின் ட்ரூடோ நியமனம்!

0
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Oxford University) ஒரு புதிய உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். அங்குள்ள பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் (Blavatnik School of...

கியூபெக்கில் அடுத்தடுத்து தீ வைப்புச் சம்பவங்கள்: உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பல்!

0
கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள ஆர்ம்ஸ்டவுன் (Ormstown) நகரில், லேம்ப்டன் ஸ்ட்ரீட்டில் (Lambton Street) அமைந்திருந்த 'பிஸ்ஸரியா ஆர்ம்ஸ்டவுன்' (Pizzeria Ormstown) உணவகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் தீப்பற்றி முற்றிலும்...

அமெரிக்காவின் புதிய வரியால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படும் அபாயம்!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் ஆட்டுப்பால் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால், கனடாவின் பால் பண்ணை தொழிற்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஒன்டாரியோவின்...