Ticket விலையை உயர்த்தி விற்றதாக SeatGeekக்கு $25,000 அபராதம்

0
ஒன்ராறியோவில் அதிக விலைக்கு நிகழ்ச்சி டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரபல online ticket resale நிறுவனமான SeatGeek Canada-க்கு Ontario அரசு $25,000 அபராதம் விதித்துள்ளது. ஒன்ராறியோவின் புதிய anti-scalping சட்டத்தின்...

கனடாவின் $20 நோட்டு மாறுகிறது! இனி King Charles III

0
King Charles III-ன் உருவப்படம் இடம்பெறும் புதிய $20 நோட்டினை Bank of Canada அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கனடிய நாணய வரலாற்றில் King Charles III இடம்பெறும் முதலாவது banknote இதுவாகும். மேலும், 70...

புயலில் சிதைந்த Rogers Stadium – AC/DC இசை நிகழ்ச்சிக்கு பாதிப்பா?

0
டொராண்டோவை தாக்கிய சக்திவாய்ந்த புயலால், நகரின் Downsview Park பகுதியில் அமைந்துள்ள Rogers Stadium கடுமையாக சேதமடைந்துள்ளது. செப்டம்பர் 2ஆம் திகதி புதன்கிழமை மாலை வீசிய கடும் காற்று மற்றும் கனமழையைத் தொடர்ந்து, Stadium-இன்...

செப் 8 முதல் விலையேறும் அமெரிக்க பொருட்கள்? – இப்போதே வாங்க வேண்டுமா?

0
கனடாவில் சில அமெரிக்கப் பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தால் September 8 இற்கு முன்பாக வாங்குவது பயனுள்ளதாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா வரிகளுக்கு பதிலடியாக, கனடாவும் September 8 முதல் சுமார்...

3 Byelection-களிலும் Liberal வெற்றி – Pierre Poilievre தலைமை மீது அதிகரிக்கும் அழுத்தம்!

0
கனடாவில் நடைபெற்ற மூன்று முக்கிய இடைத்தேர்தல்களிலும் Liberal Party வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முடிவுகள் Conservative தலைவர் Pierre Poilievre-க்கு அரசியல் ரீதியாக புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. Quebec-ன் Chicoutimi–Le Fjord, Ontario-வின்...

குழந்தைகளை காருக்குள் ஏற்ற முயன்ற குற்றச்சாட்டு – Torontoவைச் சேர்ந்த 74 வயது நபர் கைது!

0
Caledon பகுதியில் குழந்தைகளை தனது காருக்குள் ஏறுமாறு அழைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், Torontoவைச் சேர்ந்த 74 வயது நபர் ஒருவரை Ontario Provincial Police கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை...

டொராண்டோவை புரட்டிப்போட்ட கடும் புயல் – தற்போது நிலை என்ன?

0
டொராண்டோ மற்றும் GTA பகுதிகளை புதன்கிழமை மாலை தாக்கிய மிகக் கடுமையான இடியுடன் கூடிய புயலின் பாதிப்புகளில் இருந்து நகரம் தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. கனமழை, golf ball அளவிலான ஆலங்கட்டி மற்றும்...

அமெரிக்காவை புறக்கணிக்கும் கனடா? Street Name முதல் Supply Chain வரை மாற்றம்!

0
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது இப்போது அரசியல் மற்றும் வர்த்தகத்தைத் தாண்டி, வீதி பெயர்கள் முதல் மக்கள் வாங்கும் பொருட்கள், சுற்றுலா செல்லும் நாடுகள் வரை...

British Columbia மாகாணத்தில் தோன்றியுள்ள மிதக்கும் தீவு – படகோட்டிகளுக்கு எச்சரிக்கை!

0
கனடாவின் British Columbia மாகாணத்தில் உள்ள Williston Lake ஏரியில், காற்பந்து மைதானத்தை விடப் பெரிய அளவிலான மிதக்கும் தீவு ஒன்று தோன்றியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மரம் மற்றும் தாவரங்களால் சூழப்பட்டுள்ள...

கனடாவில் பிரபலமான ‘Compliments’ பிராண்டின் தயாரிப்புகள் Recall!

0
கனடாவில் பிரபலமான 'Compliments' பிராண்டின் 'Smashed 100% Chicken Burgers' அட்டைப் பொட்டலத்தில் முட்டை சேர்க்கப்பட்ட விபரம் குறிப்பிடப்படாததால், அந்த தயாரிப்புகள் மீளழைக்கப்பட்டுள்ளன. Leadbetter Foods Inc. நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் 680 கிராம் எடையுள்ள...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...