வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆப்பிள் ஏற்றுமதி சந்தைகளை நாடும் நோவா ஸ்கோடியா!

கனடா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றங்களைக் கருத்திற்கொண்டு, Nova Scotia மாகாணம் தனது ஆப்பிள் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது நோவா ஸ்கோடியா மாகாணத்தின் ஆப்பிள் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்காவிற்கே செல்கிறது.

எதிர்கால வர்த்தகத் தடைகளைச் சமாளிக்கும் நோக்கில், Nova Scotia Fruit Growers’ Association அமைப்பின் நிர்வாக இயக்குனர் Emily Lutz மற்றும் Lakeville பகுதியைச் சேர்ந்த Van Meekeren Farms Ltd. நிறுவனத்தின் துணைத் தலைவர் Michael Van Meekeren ஆகியோர் இந்த ஆண்டு ஆப்பிள் அறுவடையைத் Taiwan மற்றும் Thailand போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வியட்நாம் (Vietnam) ஏற்கனவே இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு போட்டியாக சீசனில் உள்ள மாறுபாட்டைப் பயன்படுத்தி கனேடிய ஆப்பிள்களை உலகளவில் கொண்டு செல்ல பெடரல் அரசின் Agrimarketing திட்டத்தின் கீழ் 300,000 டாலர்கள் நிதியுதவியும் பெறப்பட்டுள்ளது.

Video thumbnail
அமெரிக்க வரியால் பாதிப்பு: உள்நாட்டு கம்பளித் துறையை மேம்படுத்த கனடா தீவிரம்!
00:34
Video thumbnail
அமெரிக்காவின் வரகளால் சரிவை சந்திக்கும் கனடாவின் குதிரைப்பந்தயத் துறை!
01:07
Video thumbnail
வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆப்பிள் ஏற்றுமதி சந்தைகளை நாடும் நோவா ஸ்கோடியா!
00:59
Video thumbnail
ஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!
00:55
Video thumbnail
Calgary அருகில் $87,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: 69 வயது வீட்டுப் பணிப்பெண் கைது!
00:54
Video thumbnail
Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!
00:52
Video thumbnail
கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!
00:51
Video thumbnail
Calgaryயில் பயங்கரமான தீ விபத்து: 3 பேர் பலி, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
00:52
Video thumbnail
'Ultra-Processed' உணவுகள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – கனடியர்களிடம் ஆய்வு!
00:59
Video thumbnail
கனடா அரசு 'மிரட்டல்' விடுப்பதாக Cleveland-Cliffs - CEO குற்றச்சாட்டு!
00:54

Related Articles

Latest Articles