Labour Day-க்கு GAS $1.90? Toronto-வில் பெட்ரோல் விலை எகிறுமா?

0
Labour Day நீண்ட வார இறுதி நெருங்கும் நிலையில், Toronto மற்றும் GTA பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் பெட்ரோல் விலை அதிர்ச்சி காத்திருக்கலாம். எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague-ன் கணிப்பின்படி, Toronto-வில்...

$20 மில்லியன் Pearson தங்கக் கொள்ளை வழக்கு: Air Canada சமரசம்!

0
Toronto Pearson விமான நிலையத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் பணக் கொள்ளை தொடர்பான முக்கியமான நீதிமன்றப் போராட்டம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில்...

$35,000 திருட்டுப் பொருட்கள் மீட்பு! Golden Horseshoe-ஐ கலக்கிய சந்தேகநபர் கைது

0
ஒன்ராறியோவின் Golden Horseshoe பகுதிகளில் இடம்பெற்ற குறைந்தது 38 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 49 வயதான நபர் ஒருவரை Peel Regional Police கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் என...

7 Career Colleges… $385 மில்லியன் OSAP Grants! என்ன நடந்தது?

0
Ontarioவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் OSAP நிதி தொடர்பாக புதிய தரவுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. 2024–25 கல்வியாண்டில், Ontarioவில் உள்ள வெறும் ஏழு Private Career Colleges-ல் படித்த மாணவர்களுக்கு மட்டும் சுமார் 385...

இந்த Power Bank உங்களிடம் இருக்கிறதா? உடனே பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!

0
Winners, HomeSense மற்றும் Marshalls கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 30,000 Power Banks உடனடியாக recall செய்யப்பட்டுள்ளன. Health Canada வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, XO Poppy 5000 mAh MagSafe Power Bank...

அன்றும், இன்றும், என்றும் Lake Ontario தான்! Carney அதிரடி பதில்

0
அமெரிக்கா–கனடா இடையிலான பதற்றம் தற்போது ஒரு ஏரியின் பெயர் வரை வந்துவிட்டது! கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற Lake Ontario-வை “Lake America” என அழைக்க அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட்...

Air Canada விமான விபத்துக்கு முன் பணியை முன்கூட்டியே முடித்த விமானக் கட்டுப்பாட்டாளர்கள்?

0
அமெரிக்காவின் நியூயோர்க் LaGuardia விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த Air Canada Express விமான விபத்துக்கு முன்பாக, இரண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தங்களது பணிநேரம் முடிவதற்கு சுமார் ஒரு...

நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவில் காணாமற்போன 30 கனடியர்கள் எங்கே?

0
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில், 30 கனடியர்கள் மற்றும் கனடாவின் நிரந்தர குடியிருப்பாளர்கள் காணாமல் போயுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். நேபாளம் மற்றும் சீன அதிகாரிகளின்...

நேபாள பேரழிவு: 25 கனேடியர்கள் மாயம் – தீவிர தேடுதல் நடவடிக்கை

0
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 25 கனேடியர்கள் காணாமற்போயுள்ளதாக Nepal Tourism Board தெரிவித்துள்ளது. காணாமற்போன கனேடியர்கள் 36 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் trekking...

ஆவி விரட்டும் சடங்கு பெயரில் பாலியல் தாக்குதல்? Oshawaவில் பண்டிதர் கைது!

0
கனடாவின் Oshawa நகரில் மதச் சடங்கு நடத்துவதற்காக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இந்து பண்டிதர் ஒருவர், பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். Durham Regional Police தெரிவித்துள்ளதன்படி, Harmony Road North...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...