ஈஸ்ட் யோர்க் பகுதியில் இரு பெண்களுக்கு இடையே மோதல் – ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கு!

0
றொரண்டோவின் ஈஸ்ட் யோர்க் (East York) பகுதியில் புதன்கிழமை இரவு இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லம்ஸ்டன் அவென்யூ (Lumsden Avenue) மற்றும் ஈஸ்ட்டேல் அவென்யூ (Eastdale...

ஒன்ராறியோ தம்பதிக்கு நேர்ந்த பாரிய வங்கி மோசடி – 90,000 டொலர்களை இழந்து தவிப்பு!

0
ஒன்ராறியோவின் சட்பரி (Sudbury) பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தமது வங்கிச் சேமிப்பில் இருந்த 90,000 டொலர்களுக்கும் அதிகமான பணத்தை வங்கி மோசடி மூலம் இழந்துள்ளனர். டிலின் கில்பர்ட்-லெடக் (Dilyn Gilbert-Leduc) மற்றும் அவரது மனைவி...

20 ஆண்டுகளாக இரகசியப் படப்பிடிப்பு – ஹமில்டன் நபர் கைது – பலியானவர்களைத் தேடும் பொலிஸார்!

0
ஹமில்டன் (Hamilton) பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகப் பலரை அவர்களின் அனுமதியின்றி இரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மச்சாடோ...

Facebook Marketplace மோசடி – சர்வதேச குற்றக்கும்பலுடன் தொடர்புடைய நபர் டர்ஹாம் பகுதியில் கைது!

0
பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையின் போது நூதன முறையில் மோசடி செய்த 38 வயதுடைய ருமேனிய பிரஜை ஒருவரை டர்ஹாம் பிராந்திய (Durham Region) பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி,...

கனடாவில் 15 பில்லியன் டொலர் மின்சார வாகன ஆலைத் திட்டத்தை இடைநிறுத்தியது ஹொண்டா (Honda)!

0
கனடாவில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டத்தை ஹொண்டா (Honda Motors) நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களுக்கான கேள்வி...

றொரண்டோவில் மீண்டும் குளிர் காலநிலை – மே மாதத்தின் பாதியளவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை!

0
றொரண்டோவில் (Toronto) கடந்த திங்கட்கிழமை நிலவிய இதமான வெப்பமான காலநிலை மறைந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற வானிலை திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் காணப்பட்டதைப் போன்ற குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற...

கனடாவின் ‘அலர்ட் ரெடி’ (Alert Ready) அவசர எச்சரிக்கை கட்டமைப்பு இன்று சோதனை!

0
கனடாவின் பொது எச்சரிக்கை கட்டமைப்பான 'அலர்ட் ரெடி' (Alert Ready), நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று தனது வழக்கமான சோதனையை முன்னெடுக்கவுள்ளது. இன்று மதியம் வரையிலான குறிப்பிட்ட நேரங்களில், கனேடியர்களின் தொலைக்காட்சி, வானொலி மற்றும்...

கனடாவில் உயரும் எரிபொருள் விலை – மூன்றில் ஒரு பங்கு மக்கள் நிதி நெருக்கடியில்!

0
கனடாவில் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் கடுமையாக  அதிகரித்து வருகிறது. இதனால், மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள் தமது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.   Canada Pulse Insights நடத்திய ஆய்வில்,...

றொரண்டோவில் பதற்றம் – 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0
றொரண்டோ (Toronto) நகரம் முழுவதும் உள்ள 16 பாடசாலைகளுக்கு ஒரே நபரால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 பாடசாலைகளுக்குத் தொலைபேசி ஊடாக...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 3 றொரண்டோரோவாசிகள் உட்பட 6 பேர் கைது!

0
கனடாவின் பெரும் றொரண்டோ பகுதி (GTA) மற்றும் கியூபெக் (Quebec) மாகாணங்களில் இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை கும்பலை பொலிஸார் முறியடித்துள்ளனர். றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP)...

அமெரிக்க இடைத்தேர்தல் வெற்றி: கனடாவுடனான உறவு சீராகும் என கனடாவாழ் அமெரிக்கர்கள் நம்பிக்கை!

0
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) பெற்றுள்ள மாபெரும் வெற்றி, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை கனடாவில் வாழும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப்...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினராக ஜஸ்டின் ட்ரூடோ நியமனம்!

0
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Oxford University) ஒரு புதிய உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். அங்குள்ள பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் (Blavatnik School of...

கியூபெக்கில் அடுத்தடுத்து தீ வைப்புச் சம்பவங்கள்: உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பல்!

0
கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள ஆர்ம்ஸ்டவுன் (Ormstown) நகரில், லேம்ப்டன் ஸ்ட்ரீட்டில் (Lambton Street) அமைந்திருந்த 'பிஸ்ஸரியா ஆர்ம்ஸ்டவுன்' (Pizzeria Ormstown) உணவகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் தீப்பற்றி முற்றிலும்...

அமெரிக்காவின் புதிய வரியால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படும் அபாயம்!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் ஆட்டுப்பால் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால், கனடாவின் பால் பண்ணை தொழிற்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஒன்டாரியோவின்...