இரண்டு இரவுகளில் 71 வாகனங்கள் குறிவைப்பு! Mississauga-வில் நபர் கைது

0
Mississauga-வில் இரண்டு நாட்களில் 71 வாகனங்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 3 மற்றும் 6ஆம் திகதிகளின் அதிகாலை நேரங்களில் Mississauga-வின் பல குடியிருப்புப் பகுதிகளில் இந்த...

பல ஆண்டுகளாக அதே எண்கள் – ஒரே இரவில் $25 மில்லியன் அதிர்ஷ்டம்!

0
பல ஆண்டுகளாக லொட்டரியில் ஒரே எண்ணை தெரிவு செய்த ஒருவருக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா? 25 மில்லியன் டொலர்கள்! Ontario, Innisfil பகுதியைச் சேர்ந்த Stanley J. என்பவர், LOTTO MAX லாட்டரியில்...

111 வயது! கனடாவின் மூத்த பெண்மணியின் நீண்ட ஆயுள் ரகசியம் என்ன?

0
கனடாவில் வாழும் மிக வயதான நபரான Marie Rosa, தனது 111வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். Toronto, Etobicoke பகுதியில் இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. 1915ஆம் ஆண்டு செப்டம்பர்...

டீசல் விலை $2.75! – கார் ஓட்டாதவர்களையும் தாக்கப்போகும் விலை உயர்வு

0
கனடாவில் diesel விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் திகதி தேசிய சராசரி விலை லிட்டருக்கு சுமார் 2 டொலர் 75 சென்ட்களை எட்டியுள்ளது. இதன் தாக்கம் diesel வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்...

Ontario முழுவதும் 911 சேவை பாதிப்பு

0
Ontario முழுவதும் 911 அவசர தொலைபேசி சேவையில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக பல பகுதிகளில் மக்கள் அவசர சேவைகளை தொடர்புகொள்வதில் சிக்கலை எதிர்கொண்டனர். Toronto, Peel, York, Niagara, Durham உள்ளிட்ட பகுதிகளிலும்...

Hamilton-ல் 15 வயது சிறுமி தொடர்பான மனிதக்கடத்தல் விசாரணை – ஒருவர் கைது!

0
Hamilton-ல் 15 வயது சிறுமி தொடர்பான மனிதக் கடத்தல் விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Hamilton Police தெரிவித்துள்ளதன்படி, சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ தொடர்பான தகவல்...

Ontario-வில் AI Data Centre சர்ச்சை!

0
Ontario முழுவதும் AI Data Centres வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பல நகராட்சிகளுக்கு முக்கிய விவாதமாக மாறியுள்ளது. AI Data Centres மிக அதிக அளவில் மின்சாரம்...

GTA பகுதியில் பெட்ரோல் நிரப்ப வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கலாம்!

0
பெட்ரோல் விலை புதன்கிழமை இரவு லிட்டருக்கு 6 சென்ட் அதிகரித்து 190.9 சென்ட் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால் — வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 12...

கனடா–EU நெருக்கம்: வரவேற்கும் கார்னி; எச்சரிக்கும் டிரம்ப்!

0
கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “Associate Member” ஆக இணைக்கும் யோசனையை கனடிய பிரதமர் மார்க் கார்னி வரவேற்றுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கார்னி, “ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாக வலிமையானவை; ஒன்றிணைந்து செயல்பட்டால் இன்னும் வலிமையானவை”...

Mississauga-வில் AI Data Centre-க்கு தடை? இன்று முக்கிய வாக்கெடுப்பு

0
AI தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் பெரிய Data Centre-கள் தொடர்பாக, Mississauga நகரம் முக்கியமான முடிவொன்றை எடுக்கவுள்ளது. 10 megawatts-க்கும் அதிகமான மின்சாரத் தேவையைக் கொண்ட பெரிய Data Centre-களின் புதிய development-ஐ...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...