கனடாவில் அடுத்தடுத்து பனிச்சரிவு – ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

0
பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு பனிச்சரிவுச் சம்பவங்களில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். டெரஸ் (Terrace, B.C.) நகருக்கு வடக்கே உள்ள மவுண்ட் நாஸ்...

ஏர் கனடா விமான விபத்து: 18 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வாய்ப்பு!

0
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாலிபாக்ஸ் (Halifax) சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஏர் கனடா விமான விபத்து தொடர்பான கூட்டு வழக்கில் (Class-action lawsuit), 18 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குவதற்கான...

கோவிட்-19 முகாமைத்துவம்: கனடிய மத்திய அரசுக்கு 56 சதவீத மக்கள் ஆதரவு!

0
கோவிட்-19 பெருந்தொற்று பரவி ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கனடிய மத்திய அரசு அதனை வெற்றிகரமாக கையாண்தென 56 சதவீத கனடியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Research Co. நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, கடந்தாண்டை...

டொராண்டோ மார்க் கார்னோ பாடசாலைக்கு அச்சுறுத்தல் – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றம்!

0
டொராண்டோவில் உள்ள மார்க் கார்னோ மெட்ரிகுலேஷன் பாடசாலைக்கு (Marc Garneau Collegiate Institute)  நேற்று திங்கட்கிழமை (மார்ச் 23, 2026) காலை விடுக்கப்பட்ட மர்ம அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பாடசாலையிலிருந்தவர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வட டொராண்டோவின்...

கனடாவில் அதல பாதாளத்தில் பொருளாதார இடைவெளி – செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்க கோரிக்கை!

0
கனடாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி, கனடாவின் 86 பில்லியனர் குடும்பங்கள் வைத்துள்ள சொத்து மதிப்பானது,...

மத்திய கிழக்கு போரினால் – கனடிய விவசாயிகளுக்கு நெருக்கடி! – உரங்களின் விலை உயர்வால் கலக்கம்!

0
கனடாவின் சஸ்காட்சுவான் (Saskatchewan) மாகாணம் பொட்டாஷ் மற்றும் விவசாய உற்பத்தியில் முன்னணியில் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் உள்ளூர் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait...

ஏர் கனடா விமானம் விபத்து – கனடிய விமானிகள் பலி – 41 பேர் காயம் – இருக்கையுடன்...

0
மொன்றியாலில் (Montreal) இருந்து நியூயோர்க் லாகார்டியா (LaGuardia Airport) விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (AC8646) விமானம், தரையிறங்கும் போது தீயணைப்பு வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்...

எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு – ஒரு லீற்றர் 2 டொலர்களைத் தொடுமா? கவலையில் கனடியர்கள்!

0
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கனடாவில் எரிபொருள் விலை ஒரு லீற்றருக்கு 2 டொலர்களைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டொராண்டோ (Greater Toronto Area) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை...

கடைசி நிமிடத்தில் அதிரடி உத்தரவு – இந்திய குடும்பத்தை நாடு நாடுகடத்தும் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தம்!

0
மாண்ட்ரியலில் (Montreal) வசிக்கும் ரவி சவுகான் (Ravi Chauhan) மற்றும் அவரது மகன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மாலை கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவிருந்தனர். இந்நிலையில், பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)...

60 ஆண்டு கால இசைப் பயணம் நிறைவு – டொராண்டோவின் புகழ்பெற்ற ‘Steve’s Music Store’ க்கு பூட்டு!

0
டொராண்டோவின் இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த 'ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்' (Steve’s Music Store), தனது 60 ஆண்டு கால வணிகத்தை நிறைவு செய்துள்ளது. அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (மார்ச் 22, 2026) குறித்த...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...