சட்டசபையில் தனிப்பட்ட விமர்சனம் – லிபரல் உறுப்பினரிடம் மன்னிப்புக் கேட்டார் டக் போர்ட்!
கடந்த வாரம் ஒன்ராறியோ சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது, லிபரல் கட்சி உறுப்பினர் ஸ்டெபானி ஸ்மித்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக முதல்வர் டக் போர்ட் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில்...
நெடுஞ்சாலை 401-இல் விபரீதம் – குடிபோதையில் எதிர் திசையில் வந்த வாகனம் மோதி ஒருவர் பலி!
நெடுஞ்சாலை 401-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு பாரிய விபத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2:40 மணியளவில்...
கனடாவில் உணவுப் பொருட்கள் அதீத விலை உயர்வு – இலவச மளிகைப் பொருட்களுக்காக மைல்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!
கனடாவில் மளிகைப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், அன்றாட உணவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சமூக உதவி அமைப்புகளை நாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கல்கரி (Calgary) நகரில் 'குரு நானக் ப்ரீ கிச்சன்' (Guru...
வர்த்தகப் போருக்குத் தயாராகும் கனடா – நாடாளுமன்றக் குழுக்களில் லிபரல் கட்சியின் அதிரடி மாற்றம்!
கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், கனடா தனது நிலையை வலுப்படுத்தப் புதிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக வணிகம்...
மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அடமான மோசடி – ஹெரால்ட் தம்பதியினருக்கு $210,000 அபராதம்!
சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை சாதகமாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக றொரண்டோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ நிதிச் சேவைகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (FSRA) $210,000 ஹெரால்ட் கெர்ஸ்டெல் (Harold Gerstel) மற்றும்...
எட்டோபிகோ துப்பாக்கிச் சூடு – ஒருவர் கவலைக்கிடம்!
எட்டோபிகோ (Etobicoke) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆடவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் Scarlettwood Court மற்றும் Scarlett Road சந்திப்புப்...
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுக – கடும் நிபந்தனையும் விதித்த பின் அமெரிக்காவை கிண்டலடித்த மனிடோபா முதல்வர்!
அமெரிக்கா கனடியப் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து வரிகளையும் (Tariffs) நீக்கினால் மட்டுமே, அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை மேனிடோபா (Manitoba) மாகாணம் விலக்கும் என அதன் முதல்வர் வாப் கினியூ (Wab...
நிதி நெருக்கடியில் ஒன்ராறியோ மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்!
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
அந்த நிதிச் சுமையிலிருந்து மீள நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
அதன்படி, ஒட்டாவா மருத்துவமனை (The Ottawa Hospital) தனது...
றொரண்டோவில் திருடப்பட்ட வாகனத்தைத் துரத்திப் பிடித்து பொலிஸார் அதிரடி!
றொரண்டோவின் மேற்குப் பகுதியில் திருடப்பட்ட வெள்ளை நிற பிக்கப் ட்ரக் ஒன்றை, பல விபத்துகளுக்குப் பிறகு பொலிஸார் அதிரடியாகச் சுற்றிவளைத்து இருவரைக் கைது செய்துள்ளனர்.
நார்த் யார்க் (North York) பகுதியில் உள்ள Wendell...
இர்மா கலாஸ்டிகா காணாமல் போன வழக்கு – $25,000 சன்மானம் அறிவிப்பு!
றொரண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இர்மா கலாஸ்டிகா (Irma Galastica), 2024 ஆகஸ்ட் 31 முதல் காணாமல் போயிருந்தார்.
அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு $25,000 சன்மானம் வழங்கப்படும் என...













