றொரண்டோ அவுட்லெட்ஸில் கைவரிசை காட்டும் திருட்டுக் கும்பல் – எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

0
ஹால்டன் ஹில்ஸ் (Halton Hills) பகுதியில் பணப்பைகளைத் திருடும் கும்பல் குறித்து பொலிஸார் காணொளி ஆதாரங்களுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள பிரபல வர்த்தக மையமான றொரண்டோ பிரீமியம் அவுட்லெட்ஸில், வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி இவர்கள்...

பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து – மாணவருக்கு காயம்!

0
பிராம்ப்டனில் உள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றினுள் வெள்ளிக்கிழமை காலை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 8:24 மணியளவில் McMurchy Avenue South மற்றும் Elgin...

தாயைக் கொன்ற மகனுக்கு ‘மனநல பாதிப்பு’ – தண்டனையிலிருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் (Richmond) நகரில் தனது 71 வயது தாயை அடித்துக் கொன்ற 39 வயது மகனுக்கு, மனநல பாதிப்பு காரணமாக குற்றவியல் பொறுப்பு இல்லை (Not Criminally Responsible) என...

தாய் ஒருவர் உட்பட 4 உயிர்களைப் பறித்த விபத்து – குற்றவாளியின் மேல்முறையீடு அதிரடி தள்ளுபடி!

0
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிராம்ப்டனில் (Brampton) இடம்பெற்ற கோர விபத்தில் கரோலினா சியாசுல்லோ (Karolina Ciasullo) மற்றும் அவரது மூன்று பிஞ்சு மகள்கள் பரிதாபகரமாக பலியாகினர். இந்த வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட...

பிராம்ப்டனின் புதிய முகம் – மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!

0
பிராம்ப்டன் (Brampton) நகரம் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையத்திலிருந்து (Advanced manufacturing hub), சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது. நகரின் பொருளாதார எதிர்காலத்திற்கு உயிர் அறிவியல் துறை ஒரு முக்கிய...

ஹாமில்டனில் பரபரப்பு: கைவிலங்குடன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞர்!

0
ஹாமில்டன் (Hamilton) நகரில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவர், கைவிலங்குடன் தப்பியோடியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 1:00 மணியளவில் Main...

ஆன்லைன் பயங்கரவாத வலையில் சிக்கிய சிறுமி தற்கொலை – ‘764’ குழுமம் குறித்து தந்தை பகீர் எச்சரிக்கை!

0
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Jason Sokolowski என்ற தந்தை, தனது 15 வயது மகள் பெனிலோப் (Penelope), '764' எனப்படும் ஆபத்தான ஆன்லைன் பயங்கரவாதக் குழுவினால் மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகத்...

விமான எரிபொருள் தட்டுப்பாடு – கனடியர்களின் கோடைகால பயணங்களில் திடீர் மாற்றம்!

0
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான எரிபொருள் (Jet Fuel) விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஏர் கனடா (Air Canada) மற்றும் ஏர் டிரான்சாட் (Air Transat)...

ஒவ்வாமையால் அவதிப்படு கனடியர்களுக்கு மோசமான இடம் விண்ட்சர் – தும்பல் நகரம் எனவும் பெயர்!

0
மகரந்த ஒவ்வாமையால் (Pollen allergies) பாதிக்கப்பட்டவர்கள் வசிப்பதற்கு கனடாவின் விண்ட்சர் (Windsor) நகரம் மிகவும் கடினமான இடமாக முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டாவாவைச் சேர்ந்த ஏரோபயாலஜி (Aerobiology) ஆராய்ச்சி நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்காக வெளியிட்ட...

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் – சிறைக்காவலர் சத்தியகாந்தனுக்கு 26 மாத சிறைத்தண்டனை!

0
றொரண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்திற்குள் (Toronto South Detention Centre - TSDC) போதைப்பொருட்கள், கைபேசிகள் மற்றும் ஆபத்தான ஆயுதங்களைக் கடத்திய குற்றத்திற்காக யாது சத்தியகாந்தன் (Yathu Sathiyakanthan) என்ற சிறைக்காவலருக்கு 26...

Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!

0
Mississauga-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தைத் தொடர்ந்து 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  Iverhouse Drive மற்றும் Lakeshore Road West பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றின் நடைபாதையில்,...

Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!

0
Toronto-வின் Scarborough பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு வாகனத் தரிப்பிடம், வீடற்ற நிலையில் வாழும் மக்களுக்கான சிறிய வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாற்றப்படவுள்ளது. Danforth மற்றும் Birchmount வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை,...

Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!

0
Ontario-வின் Pickering அணுமின் நிலையத்தில் சுமார் 26.8 பில்லியன் டொலர் செலவில் மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Ontario மாகாணத்தின் எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்திக்கு முக்கியத்துவம் வழங்க Premier Doug...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...