பொது நிகழ்வுகளுக்கு சொந்தமாக மதுபானம் கொண்டு வர அனுமதி – ஒன்ராறியோ அதிரடி தீர்மானம்!

0
ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் திறந்தவெளி பொது நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த மதுபானங்களைக் கொண்டு வர அனுமதிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம்...

ஈரான் IRGC உறுப்பினர்களுக்கு கனடாவிற்குள் நுழைய வாய்ப்பு மறுப்பு!

0
கனடாவில் வசிக்கும் ஈரான் ஆட்சிக்குழு மற்றும் அதன் இராணுவப் பிரிவான IRGC உடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு "தீவிரமான" நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார். கடந்த...

வான்கூவரில் ஒரு லிட்டர் பெற்றோல் $2-ஐ தாண்டியது: மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

0
கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் பெற்றோல் விலை ஒரு லிட்டருக்கு 2 டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ்...

ஒன்ராறியோவில் வரலாறு காணாத பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்!

0
வடகிழக்கு ஒன்ராறியோ (Northeastern Ontario) பகுதியில் வீசி வரும் வரலாறு காணாத கடும் பனிப்புயல் காரணமாக அப்பகுதியே பனிப்போர்வையால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக சட்பரி (Greater Sudbury) மற்றும் சூ செயின்ட் மேரி (Sault Ste....

நிறவெறிப் பேச்சு: டொராண்டோ கத்தோலிக்க சபை ஆசிரியர்கள் இருவர் அதிரடியாக நீக்கம்!

0
டொராண்டோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபையைச் (TCDSB) சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க் (North York) பகுதியில்...

டொராண்டோவில் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
டொராண்டோ (Toronto) நகரில் திங்கட்கிழமை மதியம் முதல் பலத்த காற்று வீசக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர்ச்சியான காற்றோட்டத்தின் (Cold front) நகர்வு காரணமாக, திங்கட்கிழமை...

நோவா ஸ்கோட்டியா கடலில் உள்ள மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

0
கனடாவின் நோவா ஸ்கோட்டியா (Nova Scotia) மாகாணக் கடற்பரப்பில், வழக்கத்திற்கு மாறாக வெப்பமண்டல மீன்கள் (Tropical Fish) அதிகளவில் தென்படுவது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கரீபியன் போன்ற வெப்பமான கடல் பகுதிகளில் வாழும்...

கடாவின் வரலாற்றுச் சிறப்புமிகுந்த சின்னத்திற்கு ஆபத்து –  54 மாடி கட்டிடத் திட்டத்தால் சர்ச்சை!

0
ஒன்ராறியோவின், லண்டன் (London, Ont.) நகரின் அடையாளமாகத் திகழும் 200 ஆண்டுகள் பழமையான Middlesex County Courthouse கட்டிடத்திற்கு அருகே, 54 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு கோபுரத்தை அமைக்க York Developments...

Lapu-Lapu Day விழா: “இப்போதைக்கு வேண்டாம்” – பாதிப்படைந்தவர்கள் கண்ணீருடன் மறுப்பு!

0
கடந்த 2025-ஆம் ஆண்டு வான்கூவரில் (Vancouver) நடைபெற்ற பிலிப்பைன்ஸ் கலாச்சார விழாவில் (Lapu-Lapu Day), கூட்டத்திற்குள் கார் புகுந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவானது. அதற்கு ஒரு வருடம் கூட...

TTC பேருந்தில் மோதல் – நபர் ஒருவருக்குக் கத்திக்குத்து; மர்ம நபரைத் தேடி பொலிசார் வலைவீச்சு!

0
டொராண்டோவின் North York பகுதியில் உள்ள Wilson Avenue மற்றும் Keele Street சந்திப்பில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8 மணியளவில் TTC பேருந்திற்குள் ஆரம்பித்த வாக்குவாதம், அவர்கள்...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...