GO Transit-இல் இனி கடும் அபராதம்! Ticket இல்லையா? $200 Fine!
GO Transit மற்றும் UP Express சேவைகளில் பயணக் கட்டணம் செலுத்தாமல் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் கணிசமாக அதிகரிக்கப்படுகின்றன.
செப்டம்பர் 8 முதல் புதிய அபராத முறை நடைமுறைக்கு வருகிறது என Metrolinx அறிவித்துள்ளது.
புதிய...
Toronto: மழை முடிகிறதா? அடுத்து என்ன?
டொராண்டோ மற்றும் GTA பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறப்பு வானிலை அறிவிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த வார இறுதியில் டொராண்டோ உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து,...
Markham-ஐ அதிரவைத்த தொடர் பாலியல் தாக்குதல்கள் – 22 வயது நபர் கைது
York Regional Police தகவலின்படி, Markham நகரில் ஒரு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் நான்கு பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 22 வயது நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள்...
4½ ஆண்டுகளாக Pearson-ல் சிக்கிய பிரமாண்ட ரஷ்ய விமானம்!
Toronto Pearson Airport வழியாக நீங்கள் சென்றிருந்தால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் இந்தப் பிரமாண்ட விமானத்தை பார்த்திருக்கலாம்!
இது சாதாரண விமானம் அல்ல. ரஷ்ய சரக்கு விமான நிறுவனமான Volga-Dnepr Airlines-க்கு...
Toronto-வின் பரபரப்பான வார இறுதிக்கு மழை அச்சுறுத்தல்!
கோடைக்காலத்தின் மிகவும் பரபரப்பான வார இறுதிகளில் ஒன்றாக இருக்கும் இந்த வார இறுதியில், Toronto மற்றும் GTA-வை கனமழை தாக்கக்கூடும் என Environment Canada எச்சரித்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை...
ஒன்ராறியோவில் இனி 100 இல்லை… 110km/h! பல நெடுஞ்சாலைகளில் வேக வரம்பு உயர்வு
ஒன்ராறியோவில் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இனி அதிகபட்ச வேகம் 100 அல்ல, 110 கிலோமீட்டர்!
ஒகஸ்ட் 21 முதல், Highway 400-ல் Highway 401 முதல் Lake Joseph Road வரையான பகுதி, Highway...
Canada–U.S. வர்த்தகப் பேச்சு முறிவு; “Dollar for Dollar” வரி விதிப்போம் என Carney அறிவிப்பு!
“கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது!”
அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் – அதாவது சுமார் 28 பில்லியன் கனடிய...
உங்கள் காரில் ரகசிய GPS Tracker… பின்னர் பின்தொடர்ந்து திருட்டு!
உங்கள் காரில் உங்களுக்குத் தெரியாமல் GPS Tracker பொருத்தப்பட்டிருக்கிறதா? — வாகனத் திருடர்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் புதிய யுக்தி குறித்து Halton பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் Oakville-ஐச் சேர்ந்த ஒருவர் தனது...
Markham-ல் பெண்களுக்கு முன் அநாகரிக செயல்! Toronto- நபர் கைது!
Markham பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்களை அணுகி, அவர்களுக்கு முன்பாக தனது பாலுறுப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை York Regional Police கைது செய்துள்ளனர்.
ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 14...
Scarborough பயணிகளுக்கு நல்ல செய்தி! முன்கூட்டியே திறக்கிறது புதிய Busway!
Scarborough-வில் தினமும் TTC பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Scarborough Busway, செப்டெம்பர் 30ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது. திட்டமிடப்பட்ட காலத்தை விட ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்கூட்டியே...













