Banff தேசிய பூங்காவில் படகு சவாரிக்குத் தடை: நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க அதிரடி முடிவு!

0
கனடாவின் புகழ்பெற்ற Banff National Park-இல் உள்ள முக்கிய ஏரிகள் மற்றும் ஆறுகளில் படகு சவாரி மற்றும் துடுப்புப் பலகை (Paddling) போன்ற செயற்பாடுகளுக்கு Parks Canada அதிரடித் தடையை விதித்துள்ளது. ஊடுருவும் நீர்வாழ்...

பாகிஸ்தானில் PhD ஆய்விற்காகச் சென்றிருந்த University of Toronto மாணவர் கைது : குடும்பத்தினர் கவலை!

0
பாகிஸ்தானில் தனது முனைவர் பட்ட (PhD) ஆய்விற்காகச் சென்றிருந்த University of Toronto மாணவர் Hamza Ahmed Khan, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனடா மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை கொண்ட...

கனடாவில் பாரிய வாகனத் திருட்டு கும்பலின் முயற்சி முறியடிப்பு!

0
கனடாவின் B.C. (British Columbia) மாகாணத் துறைமுகம் ஒன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 3.8 மில்லியன் டாலர் மதிப்பிலான 43 திருடப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். Project Road King எனும் பெயரில் Niagara Regional...

ரொறொன்ரோவின் மார்ச் முதல் வாரத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்!

0
கனடாவின் Toronto (ரொறொன்ரோ) நகரில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் குளிர் நிலவுகிறது. காலை வேளையில் காற்றின் குளிர்ச்சியானது (Wind chill) -20 டிகிரி செல்சியஸ் வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்று மாலை 6...

மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல் தலைவன் ‘El Mencho’ சுட்டுக்கொலை: 25 வீரர்கள் பலி – நாடு முழுவதும் வன்முறை!

0
மெக்சிகோவின் தீவிரமாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கும்பல் தலைவன்  "El Mencho" அழைக்கப்படு என்று அழைக்கப்படும் Nemesio Oseguera Cervantes  இராணுவ நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மெக்சிகோ முழுவதும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. Jalisco...

ஸ்காபரோவில் மோட்டலில் கத்தி குத்து! 30 வயது பெண் பலத்த காயம்!

0
டொராண்டோவில் ஸ்காபரோவில் உள்ள ஒரு மோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவர் மீது கத்திக் குத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கிங்ஸ்டன் ரோட் அன்ட் பென்வுட் ஹைட்ஸ் பகுதியிலுள்ள ஒரு மோட்டலில்...
Toronto police investigating knife attack at East York restaurant

டொரண்டோ உணவகத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் — இருவரைத் தேடும் பொலிசார்

0
டொரண்டோ நகரின் East York பகுதியில் உள்ள Pape Village பகுதியில், ஓர் உணவகத்தில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்தில் இருந்த 10 பேர் இடையே தகராறு ஏற்பட்டதாக...

காதல் வலைவீசி, இருவரிடம் பணம் பறித்த இளைஞன் சிக்கினார்!

0
இணையத்தில் அன்புவார்த்தை பேசி, காதலில் சிக்க வைத்து இருவரிடமிருந்து 610,000 டொலர்களை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். டொராண்டோவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தில் இரண்டு பெண்களுடன்...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...