ரொறொன்ரோவின் மார்ச் முதல் வாரத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்!

கனடாவின் Toronto (ரொறொன்ரோ) நகரில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் குளிர் நிலவுகிறது.

காலை வேளையில் காற்றின் குளிர்ச்சியானது (Wind chill) -20 டிகிரி செல்சியஸ் வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 5 செ.மீ அளவிலான பனிப்பொழிவு (Snowfall) இருக்கும் என வானிலை ஆய்வாளர் Denise Andreacchi தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை பலத்த காற்றுடன் (30–50 km/h) கூடிய பனித்தூறல் இருக்கலாம்.

இருப்பினும், வரும் வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை உயர்ந்து 2°C வரை வெப்பமான சூழல் நிலவும்.

பிப்ரவரி மாத இறுதியில் ஓரளவு வெப்பம் காணப்பட்டாலும், மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் வழமையை விட அதிக குளிர் நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25
Video thumbnail
கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!
01:31

Related Articles

Latest Articles