கனடியர்களுக்குப் புதிய எச்சரிக்கை – பாண் (Bread) விலை நிர்ணய இழப்பீட்டுத் தொகையின் பெயரில் பாரிய மோசடி!

0
பாண் விலை நிர்ணய வழக்கில் (Bread Price-Fixing Class Action), பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள 500 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதாகக் கூறி புதிய குறுஞ்செய்தி (SMS) மோசடிகள் அரங்கேறி...

நெதன்யாகுவை ‘அமைதியின் எதிரி’ என விமர்சித்த எலிசபெத் மே!

0
கனடிய பசுமைக் கட்சியின் (Green Party) தலைவரான எலிசபெத் மே (Elizabeth May), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) "அமைதியின் எதிரி" என்று பகிரங்கமாக விமர்சித்ததார். அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

திடீர் வெப்பநிலை வீழ்ச்சி சவாலை எதிர்கொள்ள நேரிடும் – இடியுடன் கூடிய கனமழை மற்றும் உறைபனி குறித்து ஆய்வாளர்கள்...

0
டொராண்டோ (Toronto) மற்றும் ஜி.டி.ஏ (GTA) பகுதிகள் இந்த வாரத் தொடக்கத்தில் வசந்தகால வெப்பமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், அதனுடன் இணைந்த கனமழை, இடியுடன் கூடிய புயல் மற்றும் திடீர் வெப்பநிலை வீழ்ச்சி...

புதிய வீடுகளுக்கான கட்டணம் 50% குறைப்ப – ஒன்டாரியோ மற்றும் மத்திய அரசு இடையே ஒப்பந்தம்!

0
ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் புதிய வீடுகளின் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில், நகராட்சிகளால் வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணங்களை (Development charges) 50 சதவீதம் வரை குறைக்க பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும்...

எல்லையில் புதிய தடுப்பு – 80 ஆண்டுகால ‘பார்டர் ரோட்’ (Border Road) கனடியர்களுக்கு மூடப்படுகிறது!

0
கனடாவின் அல்பெர்டா மாகாணத்தையும் அமெரிக்காவின் மொன்டானா (Montana) மாநிலத்தையும் இணைக்கும் 14 கிலோமீட்டர் நீளமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'பார்டர் ரோட்' (Border Road) வரும் கோடைக் காலம் முதல் கனடியர்களுக்கு மூடப்படவுள்ளது. அமெரிக்க அதிபர்...

உணவுப் பொருட்கள் விலைக் கட்டுப்பாடு – புதிய முயற்சியில் இறங்கும் டொராண்டோ!

0
டொராண்டோ (Toronto) நகரில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை அமுல்படுத்த நகர சபை திட்டமிட்டுள்ளது. அதன்படி, இலாப நோக்கற்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை மாநகரசபையே...

கிரீன்லாந்தில் களமிறங்கும் கனடிய நிறுவனங்கள் – பிரம்மாண்ட எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

0
உலகின் மிகப்பெரிய எண்ணெய் படிமங்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும்  பாரியத் திட்டம் கிரீன்லாந்தின் (Greenland) கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஜேம்சன் லேண்ட் (Jameson Land) எனும் இடத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இத் திட்டத்தில் கனடிய...

வான்கூவர் கடலில் மிதக்கும் சொகுசு ஹோட்டல்: பொது விசாரணைக்குச் செல்லும் ‘சன் போர்ன்’ (Sunborn) திட்டம்!

0
வான்கூவர் (Vancouver) நகரின் கோல் ஹார்பர் (Coal Harbour) பகுதியில், பிரம்மாண்டமான படகு வடிவிலான ஆறு மாடி மிதக்கும் சொகுசு ஹோட்டலை அமைப்பதற்கான முன்மொழிவு, அடுத்த வாரம் சிட்டி கவுன்சிலின் பொது விசாரணைக்கு...

டொராண்டோவில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குவிப்பு – வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு தீவிரம்!

0
டொராண்டோ (Toronto) நகரில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அதிநவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்திய பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக டொராண்டோ பொலிஸ் சேவை...

1,400 போலி கோவிட் விதிவிலக்கு கடிதங்கள் – ஒன்டாரியோ பெண் வைத்தியரி உரிமம் அதிரடி ரத்து!

0
கோவிட்-19 தடுப்பூசி, முகக்கவசம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், மருத்துவ விதிமுறைகளை மீறி 1,400-க்கும் மேற்பட்ட கடிதங்களை 'இலாபத்திற்காக' வழங்கிய டொராண்டோ வைத்தியரின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வைத்தியர் செலஸ்டி ஜீன்...

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு Taste of the Danforth – 15 லட்சம் பேர் எதிர்பார்ப்பு; முக்கிய வீதி...

0
Toronto நகரின் மிகவும் பிரபலமான தெருவிழாக்களில் ஒன்றான Taste of the Danforth, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வார இறுதியில் மீண்டும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் திகதி வரை நடைபெறும்...

Toronto U.S. Consulate மீதான தாக்குதல் – 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; தாக்குதலுக்கு பணம்...

0
Toronto நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட சமீபத்திய துப்பாக்கிச் சூடு, பணத்திற்காக குற்றங்களைச் செய்யும் criminals-for-hire வலையமைப்புடன் தொடர்புடையது என Toronto Police தெரிவித்துள்ளது. ஜூலை 27ஆம் திகதி அதிகாலை 4.46...

Salsa on St. Clair திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு – ஒரு மாதத்திற்குப் பின் அதிரடி கைது!

0
Toronto நகரின் பிரபலமான Salsa on St. Clair திருவிழாவில் இருவர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Toronto Police Chief அறிவித்துள்ளார். ஜூலை 11ஆம் திகதி இரவு,...

ஒரே வாரத்தில் பெருமழை — வெள்ளத்தில் மூழ்கிய Niagara திராட்சைத் தோட்டங்கள்!

0
ஒன்ராறியோவின் Niagara பிராந்தியத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒரே வாரத்தில், அந்தப் பகுதியில் வழக்கமாக ஓராண்டில் பதிவாகும் மழையின் சுமார்...