மிசிசாகாவில் ரயிலில் மோதி ஒருவர் விபத்து – லேக்ஷோர் வெஸ்ட் பாதையில் போக்குவரத்து பாதிப்பு!
மிசிசாகாவில் (Mississauga) உள்ள கிளார்க்சன் கோ (Clarkson GO) ரயில் நிலையத்திற்கு அருகே நபர் ஒருவர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனால், லேக்ஷோர் வெஸ்ட் (Lakeshore West) பாதையிலான ரயில் சேவைகளில் பெரும் தாமதம்...
றொரண்டோ உணவகத்தில் வெடிப்புச் சம்பவம் – திட்டமிட்ட தீவைப்பு என பொலிஸார் சந்தேகம்
றொரண்டோ நகரின் Eglinton Avenue West மற்றும் Bathurst Street பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மற்றும் வெடிப்புச் சம்பவம் குறித்து Toronto Police தீவிர...
டிரம்ப் தனது வாதத்தில் வென்றுவிட்டாதாக மார்க் கார்னி தெரிவிப்பு!
நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கச் செய்வதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney)...
கனடாவில் புதிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தொன்றை நிறுத்துமாறு எச்சரிக்கை!
கனடாவில் Tavneos (avacopan) என்ற மருந்துக்கு ஒப்புதல் அளிக்க காரணமாயிருந்த மருத்துவ பரிசோதனை தரவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால் குறித்த மருந்தை புதிய நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என Health Canada எச்சரித்துள்ளது.
இரத்த...
வாழத் தகுதியான நகரங்கள் 2026 – கனடாவின் வான்கூவர் ஒன்பதாம் இடம்!
எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit - EIU) அமைப்பு செவ்வாய்க்கிழமை 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன்...
கனடாவில் பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு சென்ற போது விபத்தில் சிக்கிய பயிற்சி அதிகாரி பலி – மற்றொருவர் கவலைக்கிடம்!
டப்ளின் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police Service - DRPS) பிரிவைச் சேர்ந்த பயிற்சி பொலிஸார் (constable-in-training) இருவர் பயணித்த கார், லொறி (transport truck) ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு...
ஒன்றாரியோவில் புளிப்புச் செர்ரிப் பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு – விலை அதிகரிக்கும் சாத்தியம்!
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக, பேக்கிங் மற்றும் பதப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் புளிப்புச் செர்ரிப் (sour cherries / red tart cherries) பழங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதும்...
இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு!
Phoenix, Arizona: வீட்டின் பின்புற நீச்சல் குளத்தில் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட 18 மாத குழந்தை, மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி...
சுற்றுலா ரத்து – விமான டிக்கெட்டுக்கு $1,800 இழந்த ஒன்டாரியோ தம்பதி!
ஒன்டாரியோ மிசிசிகாவைச் சேர்ந்த Janet Sumali மற்றும் அவரது கணவர், Switzerland சுற்றுலாவுக்காக ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு TripToGo நிறுவனத்தின் வழியாக சுற்றுலாவை முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், பயணம் தொடங்க ஒரு மாதம்...
றொரண்டோ வெப்ப அலை : 5 நாட்களில் 39 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
கடந்த வாரம் றொரண்டோ நகரை தாக்கிய கடும் வெப்ப அலையால், June 30 முதல் July 4 வரை மொத்தம் 39 பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency...













