வடக்கு ஒன்டாரியோவில் கடமையின் போது ஒன்டாரியோ மாகாண (OPP) அதிகாரி மரணம்!

0
வடக்கு ஒன்டாரியோவின் (Northern Ontario) ஹியர்ஸ்ட் (Hearst) பகுதிக்கு அருகில், ஒன்டாரியோ மாகாண பொலிஸ் (Ontario Provincial Police - OPP) அதிகாரி ஒருவர் கடமையின் போது கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மதியம்...

முதியவர்களை ஏமாற்றி நகைகளைப் பறித்த கும்பல்: றொரண்டோவில் இருவர் கைது!

0
றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) முதியவர்களை ஏமாற்றி, நகைகளைத் திருடி வந்த சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த இரு பெண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 26 அன்று, வுட்பைன்...

றொரண்டோ வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி – கனடா வங்கி எச்சரிக்கை!

0
கனடாவில் அடுத்த ஓராண்டுக்குள் வரவிருக்கும் அடமானக் கடன் புதுப்பித்தல்களால் (Mortgage renewals) பல குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என கனடா வங்கி (Bank of Canada) எச்சரித்துள்ளது. றொரண்டோ (Toronto)...

ஹன்டாவைரஸ் (Hantavirus) பாதிப்பில் இருந்து மீண்ட கனடிய பயணி!

0
இந்த வசந்த காலத்தின் தொடக்கத்தில், MV Hondius சொகுசு கப்பலில் பயணித்த போது ஹன்டாவைரஸ் தொற்றால் கனடிய பயணிகள் சிலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்களில் ஒருவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக...

விமான அனுமதிப்பத்திர மோசடி – தகுந்த உரிமமின்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கிய முன்னாள் கேப்டன்

0
Air Canada விமான நிறுவனத்தின் முன்னாள் கேப்டன் ஒருவர், அதற்குரிய பிரதான உரிமம் (Licence) இன்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியுள்ளதாக Greater Toronto Area பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான "Project...

படகுக் கவிழ்ந்து விபத்து – B.C. ஏரியில் 17 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அச்சம்!

0
B.C. மாகாணத்தின் Cariboo பிராந்தியத்தில் உள்ள ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்ததில், 17 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை, Stony Lake...

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி – மாற்று வழிகளில் சேவைகளை வழங்கத் தயாராகும் Daily Bread Food Bank!

0
Toronto Stadiumத்தில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான வீதி மூடல்கள் மற்றும் போக்குவரத்துத் தடைகளுக்கு மத்தியிலும், தமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிச் சேவைகளை வழங்குவதற்கு Daily Bread Food Bank நடவடிக்கை...

கவனத்தைத் திசை திருப்பி திருடும் கும்பல் கைது – றொரண்டோ பொலிஸார் முக்கிய அறிவிப்பு

0
றொரண்டோ (Toronto) நகரின் பொது இடங்களில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இது குறித்து றொரண்டோ பொலிஸார் திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு விசேட...

போட்டி டிக்கெட் இல்லாமலேயே றொரண்டோ உலகக் கோப்பைத் தொடருக்கு 10,000 டொலர் செலவழித்த பிரித்தானியக் குடும்பம்!

0
இந்த மாதம் 'Toronto' நகரில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கிடைக்காத நிலையிலும், பிரிட்டனின் 'Peterborough' பகுதியைச் சேர்ந்த 'Nathan Richardson' (60) என்பவர் தனது 5 பேர்...

குழந்தைகளுக்கான ‘டாட்டில் போன்களால்’ (Tattle Phone) புதிய சிக்கல்!

0
வகுப்பறைகளில் மாணவர்கள் சின்னச் சின்னக் குறும்புத்தனங்களையும், புகார்களையும் ஆசிரியர்களிடம் அடிக்கடி கூறி தொந்தரவு செய்வதைத் தவிர்க்க, அண்மைக் காலமாக 'டாட்டில் போன்' (Tattle Phone) எனப்படும் போலி தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டிக் டாக்...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...