கனடாவில் Google-ன் புதிய AI கண்காணிப்பு! under 18 கணக்குகளை தானாக கண்டறியும்
கனடாவில் Google பயன்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம், பயனர்கள் 18 வயதுக்கு குறைவானவர்களா என்பதை தானாக கண்டறியத் தொடங்க உள்ளது.
இந்த Age Assurance Technology, பயனரின் Google account-இல் ஏற்கனவே உள்ள சில...
EU-வில் இணையப் போகிறதா கனடா? பிரதமர் Mark Carney அளித்த தெளிவான பதில்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணையப் போகிறதா?
இந்த கேள்விக்கு கனடா பிரதமர் Mark Carney தற்போது தெளிவான பதிலை வழங்கியுள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாறுவதற்கு கனடா முயற்சிக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கனடாவுக்கும் ஐரோப்பிய...
Buy Canadian அலை தீவிரம் – மாறும் Supermarkets!
கனடாவில் அமெரிக்க பொருட்களை தவிர்த்து, கனடிய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற Buy Canadian மனநிலை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தாங்கள் செலவிடும் பணம்...
கனடாவுக்கு $1 டிரில்லியன் முதலீடு! முதலீட்டாளர்களை Torontoவில் களமிறக்கிய Carney
கனடாவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் கனடிய டொலர் முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்குடன் பிரதமர் Mark Carney, உலகின் முன்னணி முதலீட்டாளர்களை Torontoவில் சந்தித்து வருகிறார்.
செப்டம்பர்...
“Canada அனைவருக்குமான நாடு” – Alberta பிரிவினை விவாதத்தின் மத்தியில் Carney பரபரப்பு செய்தி!
Canada-வில் இருந்து Alberta பிரிய வேண்டுமா என்ற விவாதம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் Mark Carney, Alberta Canada-வில் தொடர்ந்து இருக்க வேண்டும் என பிரசாரம் செய்து வரும் Forever Canadian...
Canada–U.S. பதற்றம் “விசித்திரமானது… ஆபத்தானது” – உக்ரேன் அதிபர் எச்சரிக்கை!
கனடா - அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து உக்ரேன் அதிபர் Volodymyr Zelenskyy முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை “விசித்திரமாகவும் ஆபத்தானதாகவும்” இருப்பதாக...
போலி வாகன காப்புறுதி விற்பனை: Mississauga இளைஞர் கைது
Greater Toronto Area முழுவதும் போலியான வாகன காப்புறுதிகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் Mississauga-வைச் சேர்ந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Muhammad Raahim என்பவர், April 2024 முதல் August 2026...
கனடா-உக்ரைன் புதிய கூட்டணி: கனடாவின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய Drone திட்டம்
கனடாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை அடுத்த 100 ஆண்டுகளுக்கு வலுப்படுத்தும் முக்கிய பிரகடனத்தில் பிரதமர் Mark Carney மற்றும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கையெழுத்திட்டுள்ளனர்.
Zelenskyy-யின் கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது Calgary-யில்...
9/11: கனடா-அமெரிக்க பந்தம்: வர்த்தகப் போரை விட எங்கள் உறவு வலிமையானது!
அமெரிக்காவையே உலுக்கிய செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, Al-Qaeda பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்கள் New York World Trade Center கோபுரங்கள் மற்றும்...
15 வயதிலேயே தொடர் கொள்ளை? 15, 16 வயது சிறுவர் உட்பட நால்வர் கைது!
கனடாவின் GTA பகுதியில் வாகனத் திருட்டு மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்த தொடர் சம்பவங்கள் தொடர்பாக, 15, 16 வயது சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Durham Regional Police...













