றொரண்டோவில் மீண்டும் குளிர் காலநிலை – மே மாதத்தின் பாதியளவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை!

0
றொரண்டோவில் (Toronto) கடந்த திங்கட்கிழமை நிலவிய இதமான வெப்பமான காலநிலை மறைந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற வானிலை திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் காணப்பட்டதைப் போன்ற குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற...

கனடாவின் ‘அலர்ட் ரெடி’ (Alert Ready) அவசர எச்சரிக்கை கட்டமைப்பு இன்று சோதனை!

0
கனடாவின் பொது எச்சரிக்கை கட்டமைப்பான 'அலர்ட் ரெடி' (Alert Ready), நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று தனது வழக்கமான சோதனையை முன்னெடுக்கவுள்ளது. இன்று மதியம் வரையிலான குறிப்பிட்ட நேரங்களில், கனேடியர்களின் தொலைக்காட்சி, வானொலி மற்றும்...

கனடாவில் உயரும் எரிபொருள் விலை – மூன்றில் ஒரு பங்கு மக்கள் நிதி நெருக்கடியில்!

0
கனடாவில் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் கடுமையாக  அதிகரித்து வருகிறது. இதனால், மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள் தமது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.   Canada Pulse Insights நடத்திய ஆய்வில்,...

றொரண்டோவில் பதற்றம் – 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0
றொரண்டோ (Toronto) நகரம் முழுவதும் உள்ள 16 பாடசாலைகளுக்கு ஒரே நபரால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 பாடசாலைகளுக்குத் தொலைபேசி ஊடாக...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 3 றொரண்டோரோவாசிகள் உட்பட 6 பேர் கைது!

0
கனடாவின் பெரும் றொரண்டோ பகுதி (GTA) மற்றும் கியூபெக் (Quebec) மாகாணங்களில் இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை கும்பலை பொலிஸார் முறியடித்துள்ளனர். றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP)...

மனைவியைச் சுட்ட இராணுவ வீரரைத் தேடும் பொலிஸார் – காடுகளில் தீவிர தேடுதல் வேட்டை!

0
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில் தனது மனைவியைச் சுட்டுக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விசேட படை வீரர் ஒருவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வயதுடைய கிரேக் பெர்ரி (Craig Berry)...

தொலைத்தொடர்பு துறையில் AI பயன்பாடு – கடும் கட்டுப்பாடுகளைக் கோரும் ஊழியர் சங்கங்கள்!

0
கனடாவின் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள், இத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக் கோரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். Unifor, United Steelworkers மற்றும் CUPE உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கனடிய தொலைத்தொடர்பு...

ஹண்டாவைரஸ் (Hantavirus) – கனடியர்களுக்கு அறிவுறுத்தப்படும் முக்கிய தகவல்கள்!

0
அட்லாண்டிக் கடலில் உள்ள சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவியுள்ள அரிய வகை ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று குறித்து உலகளாவிய ரீதியில் அவதானம் திரும்பியுள்ளது. MV Hondius என்ற கப்பலில் 147 பயணிகள் மற்றும் ஊழியர்கள்...

காலநிலை முன்னறிவிப்பில் புதிய புரட்சி -கனடா சுற்றாடல் துறை செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துகிறது!

0
கனடா சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (Environment and Climate Change Canada), பாரிய காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த புதிய முன்னறிவிப்பு முறையை...

றொரண்டோ வீட்டுச் சந்தை – ஏப்ரல் மாதத்தில் விற்பனை 7% அதிகரிப்பு!

0
பெரிய றொரண்டோ பகுதியில் (Greater Toronto Area) வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக றொரண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை (TRREB) தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல்...

Canada’s Wonderland பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு — மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம்!

0
Canada’s Wonderland-ல் பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாத இறுதியில், நண்பர்களுடன் Vaughan-ல் உள்ள amusement...

ஒரு குழந்தையின் Seatbelt பிரச்சினை — Victoria முதல் Toronto வரையிலான முழு விமானமே ரத்து!

0
Victoria-வில் இருந்து Toronto செல்லவிருந்த Porter Airlines விமானம், ஒரு குழந்தை seatbelt அணிய முடியாத நிலை ஏற்பட்டதால் இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை Victoria International Airport-ல் விமானம் terminal-ஐ விட்டு runway...

2020 CRA Data Breach-ல் பாதிக்கப்பட்டீர்களா? — கனடியர்களுக்கு $5,000 வரை இழப்பீடு!

0
2020ஆம் ஆண்டு CRA மற்றும் சில Government of Canada online accounts மீது நடத்தப்பட்ட cyber attack-ல் பாதிக்கப்பட்ட கனடியர்கள் தற்போது இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். Federal Court அங்கீகரித்த $8.76 மில்லியன் class-action...

பொலிஸை நோக்கி துப்பாக்கி காட்டியதாக 16 வயது சிறுவன் கைது — North York-ல் பரபரப்பு!

0
North York-ல் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்ய முயன்றபோது, அவன் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் காட்டியதாக Toronto Police தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி Jane Street...