கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியம் – இந்த ஆண்டு பட்ஜெட் அதிகாரி அறிக்கை!
கனடாவின் பாராளுமன்ற பட்ஜெட் அதிகாரி (Parliamentary Budget Officer - PBO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாகவே (Flat) இருக்கும் என்று...
மனிதக் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் சிக்கிய தந்தையும் – மகளும் – குயெல்ப் Guelph நகரில் பரபரப்பு!
ஒண்டாரியோவின் Guelph நகரில் உள்ள காபி கடை ஒன்றிற்குச் சென்ற Jonathan Puddle மற்றும் அவரது மகள் Emmi, எதிர்பாராத விதமாக மனிதக்கடத்தல் தொடர்பான தேடுதல் வேட்டையில் சிக்கினர். இவர்கள் இருவரும் அந்நியர்கள்...
‘Baby Parker’ வழக்கில் அதிரடி திருப்பம்: தாயார் கைது!
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, ஒன்டாரியோவின் Brantford பகுதியில் உள்ள Dufferin Avenue மற்றும் Parkside Drive நடைபாதைக்கு அருகே பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த...
வாழ்நாள் தடைக்குப் பின் மீண்டும் களமிறங்கும் Toronto Raptors அணியின் ஜொன்டி பொட்டர்!
சூதாட்டப் புகாரால் NBA தொடரிலிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட Toronto Raptors அணியின் முன்னாள் வீரர் Jontay Porter, தற்போது மீண்டும் தொழில்முறை கூடைப்பந்து ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார்.
அவர் 2026-ஆம் ஆண்டு பருவகாலத்திற்காக, United...
கனடா தயாரிப்பு என பொய் விளம்பரம்: Loblaw நிறுவனத்திற்கு $10,000 அபராதம்!
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருளை, கனடா நாட்டுத் தயாரிப்பு எனத் தவறாக விளம்பரப்படுத்தியதற்காக Loblaw நிறுவனத்திற்குச் சொந்தமான Superstore கிளைக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
President's Choice பிராண்டின் Broccoli Slaw என்ற...
OSAP நிதி உதவியில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது Ontario அரசு!
Ontario மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டமான OSAP-இல், மாகாண அரசு வழங்கிய நிதியுதவித் தொகையை (Grants) பெருமளவு குறைத்து, அவற்றை கடனாக (Loans) மாற்ற அரசு தீர்மானித்துள்ளது.
இந்த மாற்றங்கள் 2026-2027 கல்வியாண்டு முதல்...
சிறுவன் Jahkai Jack கொலை வழக்கு: அதிரடித் தகவல்களை வெளியிடத் தயாராகும் Toronto பொலிஸார்!
கடந்த ஆண்டு Toronto நகரை உலுக்கிய 15 வயது சிறுவன் Jahkai Jack-இன் கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்களை வெளியிடவுள்ளதாக Toronto Police அறிவித்துள்ளனர்.
Mount Dennis பகுதியைச் சேர்ந்த Jahkai Jack,...
கியூபாவிற்கு $8 மில்லியன் மனிதாபிமான உதவி – கனடா அரசு அறிவிப்பு!
கியூபாவில் (Cuba) நிலவி வரும் கடும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க $8 மில்லியன் நிதியுதவி வழங்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் Donald Trump தலைமையிலான நிர்வாகம் விதித்துள்ள எண்ணெய் தடையால்...
கனடா பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி!
கனடா குடிமக்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு (U.K.) பயணம் செய்வதற்கு இனி மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorization - ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, சுற்றுலா,...
கனடா அமைச்சர்களுடன் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு!
கனடாவின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, OpenAI நிறுவன பிரதிநிதிகளுக்கும் கனடா அமைச்சர்களுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய Jesse Van Rootselaar...













