றொரண்டோவில் பயங்கரம் – பெரிய நாய் தாக்கியதில் சிறிய நாய்க்கு பலி, உரிமையாளர் காயம்!

0
றொரண்டோவின் (Toronto) மேற்குப் பகுதியில் கட்டின்றித் திரிந்த நாய் ஒன்று சிறிய நாய் ஒன்றைக் கொன்றதுடன், அதன் உரிமையாளரையும் காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4:10 மணியளவில் வெஸ்டன் வீதி...

கொவிட் தொற்றை விட ஆபத்தானதா ஹன்டா வைரஸ்? மருத்துவர் விளக்கம்!

0
தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று,   கொவிட் தொற்றை விட வீரியமானது என்று கூறப்படுவது குறித்து தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி (Dr. Kumarasamy)  விளக்கம்...

NBA நட்சத்திரம் பிராண்டன் கிளார்க் காலமானார் – கூடைப்பந்து உலகம் அதிர்ச்சி!

0
கனடிய NBA வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke) தனது 29-வது வயதில் காலமானார் என்ற அதிர்ச்சித் தகவலை மெம்பிஸ் கிரிஸ்லீஸ் (Memphis Grizzlies) அணி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளது. வன்கூவரைச் (Vancouver) சேர்ந்த...

வாழ்க்கை திருப்தி குறித்த ஆய்வு – கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணம் கடைசி இடம்!

0
கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் (StatCan) அண்மையில் வெளியிட்ட வாழ்க்கை திருப்தி குறித்த ஆய்வை நடத்தியிருந்தது. அதன்படி, கனடியர்களிடையே மாகாண ரீதியாகவும் வயது ரீதியாகவும் பெரும் மாற்றங்கள் காணப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 46.1...

ஸ்காபரோவில் பரபரப்பு – ஒரு பெண் கைது, சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!

0
றொரண்டோவின் ஸ்காபரோ (Scarborough) பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிட்லாண்ட் அவென்யூ (Midland Avenue) மற்றும் ஸ்டீல்ஸ்...

றொரணட்டோவில் ‘மகரந்த வெடிப்பு’: ஒவ்வாமையால் அவதிப்படும் மக்கள்!

0
இந்த வசந்த காலத்தில் பெரிய ரொறன்ரோ பகுதி (GTA) மற்றும் ஒண்டாரியோ முழுவதும் மகரந்தத் துகள்களின் (Pollen) அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. பொதுவாக வெவ்வேறு காலப்பகுதிகளில் மகரந்தத்தை வெளியிடும் சிடார்...

கனடாவில் சீனப் பொலிஸாரின் அச்சுறுத்தல் – மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எச்சரிக்கை!

0
கனடாவில் வசிக்கும் சீன நாட்டவர்களை சீனா பொலிஸார் ரகசியமாகத் துன்புறுத்தி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் RCMP அதிகாரியான வில்லியம் மேஜர் (William Majcher) மீதான...

கனடியப் வைன் துறையில் தடைகளை நீக்கினால் பில்லியன் கணக்கில் வருமானம் எகிறும்!

0
கனடாவின்  வைன் (Wine) உற்பத்தித் துறையில் உள்ள தடைகளை நீக்கினால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பில்லியன் கணக்கான டொலர்களைக் கூடுதலாகச் சேர்க்க முடியும் என 'டெலாய்ட்' (Deloitte) நிறுவனத்தின் புதிய...

வடக்கு சாஸ்காச்சுவானில் சோகம் – கரடி தாக்கியதில் 25 வயது இளைஞர் பலி!

0
வடக்கு சாஸ்காச்சுவானில் (Saskatchewan) உள்ள தொலைதூர விமான ஓடுதளத்திற்கு அருகில் கரடி ஒன்று தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாஸ்காடூன் (Saskatoon) நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

பரபரப்புத் தகவல்கள் – கட்டுமானத் திட்டங்களுக்கு ‘பெருந்தொகை’ கேட்டாரா கவுன்சிலர் பார்த்தி கந்தவேல்!

0
றொரண்டோ மாநகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel) மீதான OPP விசாரணையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காபரோவின் (Scarborough) இரண்டு கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, பார்த்தி கந்தவேல்...

Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!

0
Mississauga-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தைத் தொடர்ந்து 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  Iverhouse Drive மற்றும் Lakeshore Road West பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றின் நடைபாதையில்,...

Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!

0
Toronto-வின் Scarborough பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு வாகனத் தரிப்பிடம், வீடற்ற நிலையில் வாழும் மக்களுக்கான சிறிய வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாற்றப்படவுள்ளது. Danforth மற்றும் Birchmount வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை,...

Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!

0
Ontario-வின் Pickering அணுமின் நிலையத்தில் சுமார் 26.8 பில்லியன் டொலர் செலவில் மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Ontario மாகாணத்தின் எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்திக்கு முக்கியத்துவம் வழங்க Premier Doug...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...