டொராண்டோவில் நாளை முதல் எரிபொருள் விலை குறையும்!

0
டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) உள்ள வாகன சாரிதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 22) முதல் எரிபொருள் விலை 8 காசுகள் வரை குறையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பெரும்பாலான...

ஒண்டாரியோவில் எபோலா (Ebola) வைரஸ் பரிசோதனை – கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து திரும்பிய நபரால் பரபரப்பு!

0
கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து அண்மையில் கனடாவின் Ontario மாகாணத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு எபோலா (Ebola) வைரஸ் தொற்று உள்ளதா என்பதற்கான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர...

மார்க்கம் நகரில் கோர விபத்து – மோட்டார் சைக்கிள் சாரதிக்கு படுகாயம்!

0
கனடாவின் மார்க்கம் Markham பகுதியில் நடந்த வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாலை 6:30 மணிக்குப் பிறகு Woodbine Avenue மற்றும் John Street சந்திப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிள்...

‘மேப்பிள் வாஷிங்’ மோசடி – கனடாவில் சிக்கிய முன்னணி பல்பொருள் அங்காடிகள்!

0
அமெரிக்காவின் இறக்குமதி வரி அச்சுறுத்தலை அடுத்து, கனடா நாட்டு மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, வெளிநாட்டு தயாரிப்புகளை கனடா நாட்டு தயாரிப்புகள் போலக் காட்டி...

றொரண்டோ நகரில் 14 வயதுச் சிறுமி மாயம் – “அன்பே, தயவுசெய்து வீட்டுக்கு வா” எனப் பெற்றோர் கண்ணீர்...

0
கனடா, றொரண்டோ (Toronto) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ள 14 வயதுச் சிறுமியைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தங்களின் மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு அவளது பெற்றோர் பொதுமக்களிடம்...

பாட்டியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறுவன் செய்த குளறுபடி – $2,000 அபேஸ்!

0
கனடா, ஒன்ராறியோவின் வஸாகா பீச் (Wasaga Beach, Ont.) பகுதியைச் சேர்ந்த 8 வயதுப் சிறுவன் டொமினிக் (Dominic), 'ரோப்ளாக்ஸ்' (Roblox) கேமிற்குள் ஆடை மற்றும் உபகரணங்களை வாங்கியதன் மூலம் இரண்டு மாதங்களில்...

பிராம்ப்டனில் கார் விபத்து – கவலைக்கிடமான நிலையில் சாரதி வைத்தியசாலையில் அனுமதி!

0
கனடா, பிராம்ப்டன் (Brampton) பகுதியில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர கார் விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர், ஆபத்தான நிலையில் அவசர முதலுதவி பிரிவு மருத்துவமனையில் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளார்க் விசிதி மற்றும்...

றொரண்டோ சிறையில் கொடூரம் – 80 வயது முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி!

0
றொரண்டோ (Toronto) சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த லூதர் பிப்பி (Luther Pippy) என்ற 80 வயது முதியவர், அவரது அறைத்தோழனால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றொரண்டோ...

ஏரியில் மூழ்கிய சைபர்டிரக் – டெஸ்லாவின் ‘வேட் மோட்’ விபரீத சோதனை!

0
டெக்சாஸில் (Texas) உள்ள கிரேப்வைன் ஏரிக்குள் (Grapevine Lake) வேண்டுமென்றே செலுத்தப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) வாகனம் ஒன்றை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். வாகனத்தின் நீரில் பயணிக்கும் தொழில்நுட்பமான 'வேட் மோட்' (Wade Mode)...

றொரண்டோவில் தணிந்தது வெப்பம் – இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை வாபஸ்!

0
றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) நிலவி வந்த இந்த பருவத்தின் முதலாவது கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு விடுக்கப்பட்டிருந்த பலத்த இடியுடன் கூடிய மழைக்கான...

‘Simple Investor’ நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தம் : ஒன்ராறியோவில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்குப் பெரு அதிர்ச்சி!

0
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் 'Simple Investor' என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் வாங்கிய சொத்துகளுக்கான வாடகை நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் நிதி...

ஸ்கார்பரோ மருத்துவமனை நிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு: 70 வயது தம்பதி பரிதாப பலி!

0
கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் வாகன நிறுத்தத்தில் (Parking Lot) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 70 வயதான கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். வார்டன் மற்றும்...

மார்க்கமில் நடந்த கோர விபத்து – 4 ஆண்டுகள், 10 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்ற ஓட்டுநர்!

0
கனடாவின் மார்க்கம் (Markham) பகுதியில் Highway 7 இல், அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக மதுபோதையில் காரை இயக்கி கோர விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2024...

பெலாரஸிடம் பொட்டாஷ் வாங்கும் ட்ரம்ப்பின் முயற்சி – “இரத்த பொட்டாஷ்” என சஸ்கட்வான் முதல்வர் கண்டனம்!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), பெலாரஸ் (Belarus) நாட்டில் இருந்து குறைந்த விலையில் பெருமளவிலான பொட்டாஷ் (Potash) உரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இது கனடாவில் இருந்து இறக்குமதி...