பிளாஸ்மா தானம் செய்த நால்வர் உயிரிழப்பு – கனடாவில் தீவிரமடையும் விசாரணைகள்!

0
கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா (Plasma) தானம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளன. இதில், மூன்று மரணங்கள் Manitoba மாகாணத்தில் நிகழ்ந்துள்ளதாக Health Canada அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மற்றும் ஜனவரி...

எரிசக்தி நெருக்கடி – ஏன் அவசர கால எண்ணெய் கையிருப்பு இல்லாமல் கனடா திண்டாட்டம்!

0
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் Strait of Hormuz கடல்வழி பாதை மூடப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது கையிருப்பில் இருந்து...

கனடாவின் அவசர சிகிச்சை பிரிவுகள் முடங்கும் நிலை: நோயாளிகள் கடும் அவதி!

0
கனடா முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் (ER) மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதோடு, சிலர்...

March Break சுற்றுலா – கியூபா, மெக்சிகோவை தவிர்க்கும் கனடியர்கள் – புதிய இடங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

0
கனடாவின் March break விடுமுறையை முன்னிட்டு, வழக்கமாகச் செல்லும் சுற்றுலாத் தலங்களுக்குப் பதிலாக கனடியர்கள் மாற்று இடங்களைத் தேர்வு செய்து வருவதாகத் சுற்றுலா முகவர்கள் தெரிவித்துள்ளனர். Cuba-வில் நிலவும் எரிபொருள் மற்றும் உணவுத் தட்டுப்பாடு,...

GTA-வில் மீண்டும் பனிப்பொழிவு – 10 சென்டிமீட்டர் வரை உயர்வடையும் என எச்சரிக்கை!

0
வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போன்ற இதமான வானிலை நிலவிய நிலையில், மீண்டும் பலத்த பனிப்பொழிவு ஏற்படும் என Toronto மற்றும் GTHA பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Alberta Clipper எனப்படும் வேகமான காற்றழுத்த...

ஊடகத்துறை மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு: OMNI Television கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

0
கனடாவின் OMNI Television நிறுவனம், இதழியல் (Journalism) மற்றும் ஊடகத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான ஆண்டுக்கால கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை வரவேற்கிறது. குறிப்பாக, பல்லின கலாச்சாரம் மற்றும் மூன்றாவது மொழி (Third-language) இதழியலில்...

மருத்துவர் மீது 28 புதிய பாலியல் குற்றச்சாட்டுகள்: கனடாவில் பெரும் பரபரப்பு!

0
கனடாவின் Saskatchewan மற்றும் Ontario மாகாணங்களில் பணியாற்றிய மருத்துவர் David Edward-Ooi Poon மீது 28 புதிய பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர் எதிர்கொள்ளும் மொத்த குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை...

North York-இல் பயங்கரம்: ஒரே வீட்டில் இருந்த மூவர் குத்திக்காயம் – சந்தேக நபர் கைது!

0
கனடாவின் North York பகுதியில் உள்ள இல்லமொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக Toronto Police தெரிவித்துள்ளனர். Yonge Street மற்றும் Sheppard Avenue சந்திப்பிற்கு அருகிலுள்ள Glendora Avenue-இல்...

Ontario-வில் அரங்கேறும் போலி விபத்து மோசடிகள் 400 சதவீத அதிகரிப்பு – காப்புறுதி நிறுவனங்கள் அதிர்ச்சி!

0
கனடாவின் Ontario மாகாணத்தில், திட்டமிடப்பட்டு நடத்தப்படும் 'போலி வாகன விபத்துக்கள்' (Staged Collisions) மூலம் காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றும் கும்பல்களின் அட்டகாசம் 2025-ஆம் ஆண்டில் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Peel Regional...

கனடாவின் St. Clair நதியில் எண்ணெய்க் கசிவு: Suncor நிறுவனம் அவசர நடவடிக்கை!

0
கனடாவின் Sarnia பகுதியில் உள்ள St. Clair நதியில் ஏற்பட்ட ஹைட்ரோகார்பன் (Hydrocarbon) எண்ணெய்க் கசிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக Suncor நிறுவனம் அறிவித்துள்ளது. புதன்கிழமை மாலை 6 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...