கனடாவில் புதிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தொன்றை நிறுத்துமாறு எச்சரிக்கை!

0
கனடாவில் Tavneos (avacopan) என்ற மருந்துக்கு ஒப்புதல் அளிக்க காரணமாயிருந்த மருத்துவ பரிசோதனை தரவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் குறித்த மருந்தை புதிய நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என Health Canada எச்சரித்துள்ளது. இரத்த...

வாழத் தகுதியான நகரங்கள் 2026 – கனடாவின் வான்கூவர் ஒன்பதாம் இடம்!

0
எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit - EIU) அமைப்பு செவ்வாய்க்கிழமை 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன்...

கனடாவில் பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு சென்ற போது விபத்தில் சிக்கிய பயிற்சி அதிகாரி பலி – மற்றொருவர் கவலைக்கிடம்!

0
டப்ளின் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police Service - DRPS) பிரிவைச் சேர்ந்த பயிற்சி பொலிஸார் (constable-in-training) இருவர் பயணித்த கார், லொறி (transport truck) ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு...

ஒன்றாரியோவில் புளிப்புச் செர்ரிப் பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு – விலை அதிகரிக்கும் சாத்தியம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக, பேக்கிங் மற்றும் பதப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் புளிப்புச் செர்ரிப் (sour cherries / red tart cherries) பழங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும்...

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு!

0
Phoenix, Arizona: வீட்டின் பின்புற நீச்சல் குளத்தில் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட 18 மாத குழந்தை, மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி...

சுற்றுலா ரத்து – விமான டிக்கெட்டுக்கு $1,800 இழந்த ஒன்டாரியோ தம்பதி!

0
ஒன்டாரியோ மிசிசிகாவைச் சேர்ந்த Janet Sumali மற்றும் அவரது கணவர், Switzerland சுற்றுலாவுக்காக ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு TripToGo நிறுவனத்தின் வழியாக சுற்றுலாவை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், பயணம் தொடங்க ஒரு மாதம்...

றொரண்டோ வெப்ப அலை : 5 நாட்களில் 39 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

0
கடந்த வாரம் றொரண்டோ நகரை தாக்கிய கடும் வெப்ப அலையால், June 30 முதல் July 4 வரை மொத்தம் 39 பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency...

கனடாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் ஜெர்மன் நிறுவனம்- – ஆயிரக்கணக்கில் புதிய வேலைவாய்ப்பு!

0
கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் படையைக் கட்டமைப்பதற்காக ஜெர்மனியின் டி.கே.எம்.எஸ் (TKMS - ThyssenKrupp Marine Systems) நிறுவனம் முதன்மை விநியோகஸ்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். இதன்படி,...

எரிபொருள் விலை உயர்வு – அமெரிக்காவிற்கான விமானச் சேவைகளைக் குறைக்கிறது ஏர் கனடா!

0
அதிகரித்து வரும் ஜெட் எரிபொருள் விலை மற்றும் அமெரிக்காவிற்கான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால், ஏர் கனடா (Air Canada) நிறுவனம் இந்த இலையுதிர் காலம் முதல் அமெரிக்காவிற்கான தனது 8 விமானச் சேவைகளை...

மிசிசாகாவில் கார்களைத் திருடியர் கைது – இந்தியர் ஒருவரைத் தேடி வலைவீச்சு!

0
மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களில் தொடர்ச்சியாக கார்களைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 21 வயதுடைய பிரின்ஸ் (Prince) என்ற இளைஞரை பீல் பிராந்திய பொலிஸார்...

21 ஆண்டுகளுக்குப் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!

0
கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாதையோர புதரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'பேபி பார்கர்' (Baby Parker) என்ற ஆண் குழந்தையின் தாய்,...

மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொலை

0
கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதான லீலா பென் சேலம் (Leila Ben Salem) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:25...

கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி!

0
கனடாவின் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியைச் சேர்ந்த கேட்லின் ப்ரான் (Kaitlyn Braun) என்ற முன்னாள் சமூக சேவகி, தாம் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறி, பிரசவக் கால உதவியாளர்களை (Doulas) ஏமாற்றிய...

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்: மனைவியின் உருக்கமான பதிவு!

0
கனடாவின் பெல்லிவில்லே (Belleville, Ont.) பகுதியில் அமைந்துள்ள (Sons of Jacob Synagogue) யூத தொழுகை தலத்திற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி (Const. Jeff Smith) குணமாகி...