துருக்கியில் நேட்டோ உச்சிமாநாடு – பங்கேற்க பறந்தார் பிரதமர் கார்னி!

0
துருக்கியின் (Turkiye) தலைநகர் அங்காராவில் (Ankara) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகக் கனடா பிரதமர் Mark Carney இன்று (திங்கட்கிழமை)...

றொரண்டோவில் தணியும் கோடை வெப்பம் – இந்த வாரம் இதமான வானிலை நிலவும் என எதிர்பார்ப்பு!

0
Toronto நகரில் கடந்த வாரம் முழுவதும் பதிவான கடுமையான வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை மாறி, இந்த வாரம் முழுவதும் இதமான, எளிதில் சமாளிக்கக்கூடிய வெப்பநிலை நிலவும் என CP24 வானிலை ஆய்வாளர்...

கனடா அரச ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் அலுவலகம் செல்வது கட்டாயம்!

0
கனடாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அலுவலக வருகை விதிமுறை இன்று (ஜூலை 6) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, முக்கிய பொதுத்துறை ஊழியர்கள் (Non-executives) அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 4 நாட்கள் அலுவலகத்திற்குச்...

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

0
மொண்ட்ரியலுக்கு (Montreal) வடக்கே உள்ள Repentigny நகரின் Le Gardeur பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 4:30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. Le Bourg-Neuf Blvd. மற்றும் Émile-Genest St....

ஸ்காபரோவில் தட்டம்மை பரவல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு!

0
வெளிநாட்டுப் பயணத் தொடர்புடைய தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அனையடுத்து, ஸ்காபரோ (Scarborough) பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்குச் சென்றவர்களுக்கு தட்டம்மை பரவியிருக்கலாம் என றொரண்டோ பொது சுகாதாரத்துறை (Toronto...

ஹைவே 11 இல் பாடசாலை பஸ், எஸ்யூவி மோதல் – சாரதிகள் இருவர் மீது குற்றச்சாட்டு!

0
ஒரிலியா (Orillia) பகுதியில் உள்ள ஹைவே 11 (Highway 11) சாலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் பள்ளிப் பேருந்து ஒன்றும், எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. ஒரோ-மெடொன்டே...

அபாயகரமாக உயரும் காரின் வெப்பநிலை – கனேடியப் பெற்றோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

0
கனடாவில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு குழந்தை வெயில் காலத்தில் காரினுள் சிக்கி உயிரிழப்பதாக றொரண்டோவின் குழந்தைகளுக்கான மருத்துவமனை (Toronto’s Hospital for Sick Children) தெரிவித்துள்ளது. முற்றிலும் தவிர்க்கக்கூடிய இந்த சோகம், மன அழுத்தம்...

கனடா எதிர் மொராக்கோ – உலகக் கிண்ணத்தில் மற்றொரு வரலாற்று வெற்றிக்குக் காத்திருக்கும் ரசிகர்கள்!

0
உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் அடுத்த நாக்-அவுட் (Knockout) சுற்றில், கனடிய ஆண்கள் காற்பந்து அணி மொராக்கோவை (Morocco) எதிர்கொள்ளவுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பிபா (FIFA) தரவரிசையில்...

கடுமையான வெயிலையும் தாங்கி ஜூலை மாதத்திலும் உருகாமல் நிலைத்து நிற்கும் பெர்ரியின் (Barrie) பிரம்மாண்ட பனிமலை!

0
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பெர்ரி (Barrie) நகரின் தெருக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பனிக்குவியல், பல மாத கால வெப்பமான வானிலை மற்றும் அண்மைக்கால கடுமையான வெயிலையும் தாங்கி, ஜூலை...

பிரபலங்களின் முன்னிலையில் நியூயோர்க்கில் கோலாகலமாக நடைபெற்ற டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift) – டிராவிஸ் கெல்சி (Travis Kelce)...

0
உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift) மற்றும் என்.எப்.எல் (NFL) கால்பந்து விளையாட்டு வீரர் டிராவிஸ் கெல்சி (Travis Kelce) ஆகியோரின் திருமணம் நியூயோர்க்கின் மெடிசன் ஸ்கொயர்...

21 ஆண்டுகளுக்குப் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!

0
கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாதையோர புதரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'பேபி பார்கர்' (Baby Parker) என்ற ஆண் குழந்தையின் தாய்,...

மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொலை

0
கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதான லீலா பென் சேலம் (Leila Ben Salem) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:25...

கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி!

0
கனடாவின் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியைச் சேர்ந்த கேட்லின் ப்ரான் (Kaitlyn Braun) என்ற முன்னாள் சமூக சேவகி, தாம் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறி, பிரசவக் கால உதவியாளர்களை (Doulas) ஏமாற்றிய...

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்: மனைவியின் உருக்கமான பதிவு!

0
கனடாவின் பெல்லிவில்லே (Belleville, Ont.) பகுதியில் அமைந்துள்ள (Sons of Jacob Synagogue) யூத தொழுகை தலத்திற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி (Const. Jeff Smith) குணமாகி...