பெற்றோர், பேரன் பேத்திகளுக்கான கனடா குடிவரவு அனுசரணை திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

0
குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ், தங்களின் பெற்றோர் மற்றும் பேரன் பேத்திகளை நிரந்தர வசிப்பிட உரிமையுடன் (Permanent Residents) கனடாவுக்கு அழைத்து வருவதற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்துவதாக கூட்டாட்சி அரசாங்கம்...

ஒட்டாவாவில் குடிவரவு ஆலோசகர்களுக்கான விதிமுறைகள் தீவிரம் – வாடிக்கையாளர்கள் சந்தேகம்!

0
கனடாவில் குடிவரவு ஆலோசகர்களை (Immigration Consultants) முறைப்படுத்தும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக Ottawa அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக, சர்வதேச மாணவர்கள் உட்பட பலர் குடிவரவு மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மாற்றங்கள்...

பறை முழங்க தமிழ் தெருவிழா 2026 உத்தியோகபூர்வ அறிமுக விழா!

0
'தமிழ் தெருவிழா' மார்க்கம் நகரில் புதிய பயணத்தை ஆரம்பிக்கிறது! மார்க்கம், ஜூலை 13 – கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress) ஏற்பாடு செய்யப்பட்ட Tamil Fest 2026 இன் உத்தியோகபூர்வ அறிமுக...

விபத்துக்குள்ளான மகனுக்கு காப்புறுதி மறுப்பு – மார்க்கம் தம்பதியினர் பெரும் ஏமாற்றம்!

0
ஒன்டாரியோவின் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களின் வாகனக் காப்புறுதி (Insurance claim) நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது மிர்சா (Mohamed Mirza) மற்றும்...

கணையப் புற்றுநோய்க்கான புதிய மாத்திரை கண்டுபிடிப்பு : கனடியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை!

0
கணையப் புற்றுநோயைக் (Pancreatic cancer) குணப்படுத்துவதில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படும் புதிய மாத்திரை ஒன்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது இன்னும் கனடியர்களுக்குக் கிடைக்கவில்லை. டராக்சோன்ராசிப் (daraxonrasib) என்ற இந்த பரீட்சார்த்த மாத்திரை, நோயாளிகளின்...

றொரண்டோ இந்த ஆண்டின் மிக வெப்பமான தினத்தை காணப்போகிறது!

0
றொரண்டோ (Toronto) நகரம் இந்த ஆண்டின் மிகக் கடுமையான மற்றும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகின்றது. அங்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை (Yellow heat warning) விடுக்கப்பட்டுள்ளதுடன், ஈரப்பதத்தின் தாக்கம் (Humidex) 40 பாகை...

காதலன் கொலை: தற்காப்புக்காக குத்திய ஒன்டாரியோ பெண்!

0
ஒன்டாரியோவின் நியூமார்க்கெட் (Newmarket) நகரில், 2024 ஜூலையில் தனது முன்னாள் காதலனைக் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மெக்கன்சி கில் (McKenzie Gill - 32) என்ற பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை...

றொரண்டோ திருவிழா துப்பாக்கிச்சூடு : அமைதி அஞ்சலி!

0
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் நடைபெற்ற 'சல்சா ஆன் செயின்ட் கிளையர்' (Salsa on St. Clair) வீதித் திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்  மேலும் ஐவர் காயமடைந்தனர். இந்த கொடூர...

அமெரிக்க மதுபானங்களை சேமித்து வைப்பதற்கான செலவு $8 மில்லியனை எட்டியது!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொடுத்த வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒன்டாரியோ (Ontario) அரசு அந்நாட்டு மதுபானங்களை விற்பனையிலிருந்து நீக்கியது. அவ்வாறு நீக்கப்பட்டு, கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க...

கனடாவில் மார்ட்கேஜ் புதுப்பித்தல் – நிறுவனங்கள் செய்துத்தரவேண்டியது கட்டாயம் இல்லை!

0
கனடாவில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள், தங்கள் மார்ட்கேஜ் தவணைக் காலம் முடிவடையும் போது அது தானாகவே புதுப்பிக்கப்படும் என்று நம்புகின்றனர். ஆனால், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மார்ட்கேஜை கட்டாயம் புதுப்பித்துத் தர வேண்டும்...

21 ஆண்டுகளுக்குப் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!

0
கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாதையோர புதரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'பேபி பார்கர்' (Baby Parker) என்ற ஆண் குழந்தையின் தாய்,...

மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொலை

0
கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதான லீலா பென் சேலம் (Leila Ben Salem) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:25...

கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி!

0
கனடாவின் பிராண்ட்போர்ட் (Brantford, Ont.) பகுதியைச் சேர்ந்த கேட்லின் ப்ரான் (Kaitlyn Braun) என்ற முன்னாள் சமூக சேவகி, தாம் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறி, பிரசவக் கால உதவியாளர்களை (Doulas) ஏமாற்றிய...

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்: மனைவியின் உருக்கமான பதிவு!

0
கனடாவின் பெல்லிவில்லே (Belleville, Ont.) பகுதியில் அமைந்துள்ள (Sons of Jacob Synagogue) யூத தொழுகை தலத்திற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி (Const. Jeff Smith) குணமாகி...