23 நிறுவனங்களை சந்தித்த Carney! வர்த்தகப் போருக்கு தயாராகிறதா Canada?

0
கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் Mark Carney முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். வங்கி, எரிசக்தி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, உற்பத்தி உள்ளிட்ட...

E-Bike, E-Scooter பயணிகளுக்கு எச்சரிக்கை – Bike Lane-ஐ மறித்தால் Ticket!

0
Toronto நகரில் e-bike, e-scooter உள்ளிட்ட சிறிய மின்சார போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவோர் மீது Toronto Police மேற்கொண்ட இரண்டு வார சிறப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான tickets மற்றும் warnings வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 10...

நேபாள பேரழிவு: 30 கனேடியர்களை தேடும் பணியில் களமிறங்கிய கனடா!

0
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன கனேடியர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை கனடா தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கு உதவுவதற்காக 10 கனேடிய அதிகாரிகள் நேபாளில் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அனிதா...

Alberta கனடாவிலிருந்து பிரியுமா? அக்டோபர் 19 இல் முக்கிய வாக்கெடுப்பு

0
கனடாவிலிருந்து Alberta தனிநாடாகப் பிரிய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி Alberta மக்கள் 10 கேள்விகள் தொடர்பாக வாக்களிக்க உள்ள நிலையில், பிரிவினைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பினரும்...

சட்டவிரோதமாக மீன் பிடித்ததால் Ontario முழுவதும் வாழ்நாள் தடை!

0
Ontarioவில் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மீன் பிடித்த இருவருக்கு மொத்தமாக 4,000 டொலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Scarborough-வைச் சேர்ந்த Chunyang Liu மற்றும் East Gwillimbury-ஐச் சேர்ந்த...

அமெரிக்க பயணங்களை குறைக்கும் கனடியர்கள் — உள்நாட்டு சுற்றுலாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு!

0
அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக Statistics Canada-வின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், கனடியர்கள்...

Client மீது பாலியல் தாக்குதல்? Toronto Masseur மீது குற்றச்சாட்டு

0
Toronto Chinatown-ல் மசாஜ் சேவை பெற்றவருக்கு பாலியல் தாக்குதல் செய்ததாக மசாஜ் தெரபிஸ்ட் ஒருவரை Toronto Police கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, Spadina Avenue மற்றும் Dundas...

Canadian cars வேண்டாம், parts வேண்டாம், Canadian எதுவுமே வேண்டாம் – Trump!

0
கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தனது Truth Social பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட Trump, அமெரிக்காவை வர்த்தக ரீதியாக மோசமாக பயன்படுத்திக் கொண்ட நாடுகளில்...

அமெரிக்க வரி தாக்கம்: லாபத்தை விட்டுக்கொடுக்கும் கனடிய நிறுவனங்கள்!

0
அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகளால் கனடிய நிறுவனங்கள் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில கனடிய தயாரிப்புகள் அமெரிக்காவுக்குள் செல்லும்போது தற்போது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி...

கனடாவிலும் Lake America? எப்படி நடந்தது இந்த மாற்றம்?

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், Lake Ontario-வை அமெரிக்க பயன்பாட்டில் “Lake America” என அழைக்கும் Executive Order ஒன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பெயர் கனடாவிலும் சில முக்கிய இணையத்தளங்களில்...

வான்கூவரில் வெள்ளப்பெருக்கு : 22 வீடுகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தியோகபூர்வ உத்தரவு

0
கனடாவின் (Canada) வான்கூவர் தீவின் (Vancouver Island) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள செபாலோஸ் (Zeballos) கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, சுமார்...

கனடா வரலாற்றில் சாதனை: $90 மில்லியன் லொட்டரி பரிசை வென்ற 4 நண்பர்கள்!

0
கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையான 90 மில்லியன் டொலர் லொட்டோ மெக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் பரிசை கால்கரி (Calgary) நகரைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் வென்றுள்ளனர். ஒக்டோபர் 20ஆம் திகதி குலுக்கல் மூலம்...

இராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இழந்த கனடிய நிறுவனம்!

0
ஒட்டாவா (Ottawa) நகரில், கனடிய வருவாய் முகமையின் (Canada Revenue Agency - CRA) 12 மில்லியன் டொலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை, அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிவர்சல் புரொடக்ஷன் சர்வீஸ்...

கியூபா-அமெரிக்க பதற்றத்தால் அதிக செலவுடைய சுற்றுலாத் தலங்களை நாடும் கனடியர்கள்!

0
அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் முற்றுகை காரணமாக கியூபாவில் (Cuba) கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கனடிய விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான விமானச் சேவைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளதால், வழக்கமாக அங்கு செல்லும் கனடிய...