GTA வில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சத்தைத் தொடும்

0
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் லீட்டருக்கு 7 சதங்களினால் (7 cents) அதிகரிக்கவுள்ளது. இதன்படி, நாளை...

கனடாவில் நிலச்சரிவு – 5,000 பேரின் மின்சாரம் துண்டிப்பு – கோக்விட்லம் பகுதியில் கடும் மழை!

0
பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) கடற்கரைப் பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக கனடாவின் கோக்விட்லம் (Coquitlam) நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் Pipeline...

கனடிய இராணுவத்தில் நிற பாகுபாடு – CAF கடும் எச்சரிக்கை!

0
கனடிய ஆயுதப்படைகளில் (CAF) பணியாற்றும் சில உறுப்பினர்கள், வெள்ளை நிற பாகுபாடு கொள்கைகளை ஊக்குவிக்கும் பிரத்தியேக இணையதளங்களில் கணக்குகளைக் கொண்டிருப்பது அண்மைய புலனாய்வில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு கியூபெக் (Quebec) பகுதியில் இராணுவ ஆயுதங்களைப்...

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர்  – கனடா வசமுள்ள துருப்புச் சீட்டுகள்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள இறக்குமதி வரிகளை (Tariffs) எதிர்கொள்ளவும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டவும் கனடா சில வலுவான காரணிகளைத் தனது பிடியில் வைத்துள்ளது. அமெரிக்கா தனது எரிசக்தி...

ஓட்டிசம் பாதிப்புள்ள 7 வயது கனடியச் சிறுமிக்கு அமெரிக்காவில் தாயாருடன் தடுப்புக் காவல் – தந்தை உருக்கம்! 

0
ஓட்டிசம் (Autism) பாதிப்புடைய ஏழு வயது கனடியச் சிறுமி ஒருவர், கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் அவரது தாயாருடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். Ayla...

போர் விமானங்கள் புடைசூழ தரையிறங்கிய விமானங்கள் – மொன்றியலில் பரபரப்பு – இருவர் கைது!

0
மொன்றியலை (Montreal) நோக்கி வந்த இரண்டு சர்வதேச விமானங்கள் "பாதுகாப்பு அச்சுறுத்தல்" காரணமாக CF-18 மற்றும் F-16 போர் விமானங்களின் பாதுகாப்புடன் நேற்று புதன்கிழமை தரையிறக்கப்பட்டன. வட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பான Norad,...

மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு வலைவீச்சு: CBSA இன் குடிவரவு விசாரணைகள் ஆரம்பம்!

0
கனடா முழுவதும் பரவியுள்ள "மிரட்டிப் பணம் பறிக்கும்" (Extortion) வலையமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில், கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) 372 குடிவரவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பசிபிக் மற்றும்...

பாதுகாப்பற்ற இடத்தில் தங்கியிருக்கும் பிரதமர் – 24 Sussex Drive இல்லம் குறித்து விரைவில் அதிரடி முடிவு!

0
கனடியப் பிரதமரின் தற்போதைய தற்காலிக இல்லமான Rideau Cottage, போதிய இடவசதி அற்றது என்றும் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்று எச்சரித்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமர்கள்...

ஈரான் –   அமெரிக்கா போர் கனடியர்களின் நிலைப்பாடு குறித்து கருத்துக்கணிப்பு!

0
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான் போர் விவகாரத்தில், கனடா எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமை (Neutral) வகிக்க வேண்டும் என 67 சதவீத கனடியர்கள் விரும்புவதாக Leger நிறுவனத்தின் புதிய கருத்துக்கணிப்பு...

பொதி அனுப்பும் சேவை என நம்பி போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கிய கனடிய யுவதி!

0
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) வாயிலாக கனடிய இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள் W5 புலனாய்வில் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஹொங்கொங்கில்...

மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!

0
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான கனடா கூட்டாட்சி பட்ஜெட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் $22 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!

0
கனடாவின் கல்கரி (Calgary) நகரில் புதிய நீர் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் (Water restrictions) அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, நகர மக்கள் தங்களது நீர் நுகர்வைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். Bearspaw South Feeder Main முக்கிய...

கனடாவின் புதிய குடிவரவுத் திட்டம் 2027-29: 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வாய்ப்பு!

0
கனடா அரசு தனது 2027-2029 ஆம் ஆண்டிற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை (Immigration Levels Plan) 2026 பட்ஜெட்டின் மூலம் வெளியிட்டுள்ளது. 2027 முதல் 2029 வரை ஆண்டிற்கு 380,000 நிரந்தரவாசிகளையும் (Permanent Residents),...

கனடாவில் தீ மற்றும் தீக்காய அபாயம்: ஆயிரக்கணக்கான பொருட்கள் மீளழைப்பு!

0
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்று முக்கிய நுகர்வோர் பொருட்கள் தீ விபத்து மற்றும் தீக்காயங்களை (Fire and burn hazards) ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடா சுகாதாரத் துறை...