BC யில் பயங்கர பனிச்சரிவு – தெளிவான வானிலையை  கண்டு ஏமாற வேண்டாமென ​கடும் எச்சரிக்கை!

0
British Columbia மாகாணத்தின் உட்பகுதியான Kootenay Pass பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 23 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Avalanche Canada அமைப்பின் தகவல்படி, Selkirk மலைத்தொடரில் இரண்டு பேர்...

Toronto வில் தோன்றி மறைந்த அபூர்வ ‘Blood Moon’ – இனி 2029-இல் தான் தென்படும்!

0
Toronto மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மார்ச் 02 அதிகாலை அபூர்வமான "Blood Moon" எனப்படும் முழு சந்திர கிரகணத்தைக் கண்டனர். அதிகாலை 3:45 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வு, சுமார்...

ஹிஜாப் அணியும் ஆசிரியர்கள் பணிகளில் ஈடுபட தடை –  Quebec மத அடையாளத் தடைச் சட்டத்தினால் பெரும் அவதி!

0
Quebec மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டங்களான Bill 21 மற்றும் புதிய Bill 94 ஆகியவற்றால் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தன்னார்வலர்கள் (Parent Volunteers) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதனால், ஹிஜாப் அணியும் தாய்மார்கள்,...

Toronto-வில் அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தீவிரம்!

0
Toronto-வின் வடமேற்கு பகுதியில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களில் திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிகாலை 2:45 மணியளவில் Dufferin Street...

கனடாவின் பல பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கை: -30 டிகிரி வரை உணரப்படும் குளிர்!

0
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹமில்டன் (GTHA) பகுதிகளில் கடும் குளிர் நிலவக்கூடும் என சுற்றாடல் அமைச்சு (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை நிலவும் இந்தக் கடும் குளிரினால், காற்றின்...

கனடாவில் ஈரானியருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிச் சூடு!

0
கனடாவின் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் ஈரானியருக்குச் சொந்தமான உடற்பயிற்சி நிலையம் (Gym) ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Yonge Street மற்றும் Steeles Avenue...

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையில் கனடிய இராணுவ அதிகாரிகள் பங்களிப்பு!

0
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டமிடலில், அமெரிக்கப் படைகளுடன் பரிமாற்ற அடிப்படையில் (Exchange Officers) பணியாற்றும் கனடிய இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி...

கடுமையான மற்றும் வருத்தமளிக்கக்கூடிய தண்டனை காத்திருப்பதாக ஈரான் எச்சரிக்கை! 

0
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.  தெஹ்ரானில் (Tehran) உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது...

ஈரான் மீதான தாக்குதலை ஆதரித்தும் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தியும் கனடாவில் ஆயிரணக்கானவர்கள் திரண்டு போராட்டம்!

0
ஈரானில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி  ஈரானிய புலம்பெயர் மக்கள் கனடாவின் Richmond Hill நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு,நடத்திய பாரிய பேரணி! ஈரானில் தற்போதுள்ள ஆட்சிக்கு எதிராக Richmond Hill-இன் Yonge Street வழியாக ஆயிரக்கணக்கான...

ஆவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் கடித்த அடையாளங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நினைவேந்தல்!

0
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் (Australia) உயிரிழந்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் Piper James-இன் நினைவேந்தல் நிகழ்வு, சனிக்கிழமை அன்று அவரது சொந்த ஊரான Campbell River-இல் உணர்ச்சிப்பூர்வமாக...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...