கனடாவில் சீனப் பொலிஸாரின் அச்சுறுத்தல் – மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எச்சரிக்கை!
கனடாவில் வசிக்கும் சீன நாட்டவர்களை சீனா பொலிஸார் ரகசியமாகத் துன்புறுத்தி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் RCMP அதிகாரியான வில்லியம் மேஜர் (William Majcher) மீதான...
கனடியப் வைன் துறையில் தடைகளை நீக்கினால் பில்லியன் கணக்கில் வருமானம் எகிறும்!
கனடாவின் வைன் (Wine) உற்பத்தித் துறையில் உள்ள தடைகளை நீக்கினால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பில்லியன் கணக்கான டொலர்களைக் கூடுதலாகச் சேர்க்க முடியும் என 'டெலாய்ட்' (Deloitte) நிறுவனத்தின் புதிய...
வடக்கு சாஸ்காச்சுவானில் சோகம் – கரடி தாக்கியதில் 25 வயது இளைஞர் பலி!
வடக்கு சாஸ்காச்சுவானில் (Saskatchewan) உள்ள தொலைதூர விமான ஓடுதளத்திற்கு அருகில் கரடி ஒன்று தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாஸ்காடூன் (Saskatoon) நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...
பரபரப்புத் தகவல்கள் – கட்டுமானத் திட்டங்களுக்கு ‘பெருந்தொகை’ கேட்டாரா கவுன்சிலர் பார்த்தி கந்தவேல்!
றொரண்டோ மாநகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel) மீதான OPP விசாரணையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்காபரோவின் (Scarborough) இரண்டு கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, பார்த்தி கந்தவேல்...
ஒஷாவா டிம் ஹார்டன்ஸ் வெளியே வாலிபர் கொலை – 16 வயது சிறுவன் சரணடைவு!
ஒஷாவாவில் (Oshawa) உள்ள காபி கடைக்கு வெளியே நடந்த மோதலில் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிராம்ப்டனைச் (Brampton) சேர்ந்த 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த...
ஒண்டாரியோ கொலை வழக்கு – சந்தேகநபர்கள் B.C யில் இருக்கலாம் என பொலிஸார் எச்சரிக்கை!
ஒண்டாரியோவின் பேர்ர்த் (Perth) நகரில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகத் ஒட்டாவாவைச் சேர்ந்த இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் இருக்கலாம் என ஒண்டாரியோ மாகாண பொலிஸார்...
ரொறன்ரோவில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து குழந்தை பலி!
றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து விழுந்து சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:20 மணியளவில், ஹைவே 401-க்கு...
உலகளாவிய விஞ்ஞானிகளின் சங்கமம் – மருத்துவ ஆய்வில் கனடா விடுத்த அதிரடி அழைப்பு!
அமெரிக்கா தனது ஆராய்ச்சி நிதியுதவிகளைக் குறைத்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள சிறந்த விஞ்ஞானிகளைக் கவரும் நோக்கில் கனடா 'கனடா லீட்ஸ்' (Canada Leads) எனும் திட்டத்தின் மூலம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு...
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல் – கப்பலில் இருந்து 4 கனடியர்கள் பி.சி. வருகை!
உயிர்கொல்லி ஹான்டா வைரஸ் (Hantavirus) அச்சுறுத்தல் நிலவிய உல்லாசக் கப்பலில் இருந்து வெளியேறிய நான்கு கனடியர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தை வந்தடையவுள்ளனர்.
MV Hondius என்ற கப்பலில் பயணம் செய்த...
றொரண்டோ கவுன்சிலர் பார்த்தி கந்தவேல் மீது OPP விசாரணை!
றொரண்டோ வின் ஸ்காபரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) தொகுதி கவுன்சிலர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel), ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் (OPP) விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட...













