தெற்கு ஒண்டாரியோவில் இந்த வாரம் தொடர் மழை – பொதுமக்களுக்கு வானிலை எச்சரிக்கை!
தெற்கு ஒண்டாரியோவில் (Southern Ontario) வசிக்கும் பொதுமக்கள் இந்த வாரம் முழுவதும் பரவலாக பெய்யவுள்ள தொடர் மழையுடன் கூடிய வானிலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாகாணத்தின் பெரும்பாலான...
மளிகைக் கடைப் போட்டியை அதிகரிக்க கனடா அரசின் புதிய திட்டம் – பொதுமக்கள் வரவேற்பு!
கனடா மத்திய அரசு புதிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (food security strategy) ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனடாவின் மளிகைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான...
ஒண்டாரியோவில் சோகம் – விபத்தில் 5 சிறுவர்கள் பலி 6 பேருக்கு தீவிர சிகிச்சை!
கனடா, ஒண்டாரியோவின் மேப்பல்டன் நகரில் (Mapleton Township) கடந்த வெள்ளிக்கிழமை வேன் மற்றும் எஸ்.யூ.வி (SUV) ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 சிறுவர்கள் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவர்கள்...
ஒன்ராறியோ வாகனக் காப்பீட்டுத் திட்டத்தில் ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம் – வாகன சாரதிகள் கவனத்திற்கு!
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் வாகனக் காப்பீட்டு (Auto Insurance) பலன்களில் பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்கும் வாகன...
12 ஆண்டுகளின் பின் அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல்!
கனடா தனது இராணுவ நீர்மூழ்கிக் கப்பலான 'HMCS Corner Brook' ஐ, ஹவாயில் (Hawaii) நடைபெறும் இந்த ஆண்டுக்கான 'ரிம்பக்' (RIMPAC) கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தவுள்ளது.
சுமார் 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு,...
கனடாவின் புதிய எல்லைச் சட்டத்தால் LGBTQ+ அகதிகளுக்கு ஆபத்து – மனித உரிமை அமைப்பு கவலை!
கனடா (Canada) அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய எல்லைச் சட்டம் (C-12), அங்குள்ள LGBTQ+ அகதிகளைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கனடாவிற்குள் நுழைந்து ஓராண்டுக்குள் அகதி அந்தஸ்து கோர...
பிபா உலகக் கோப்பை போட்டியின் போது, பொலிஸாரைத் தாக்கிய ஜெர்மன் பிரஜை கைது!
றொரண்டோ ஸ்டேடியத்தில் (Toronto Stadium) நடைபெற்ற பிபா உலகக் கோப்பை (FIFA World Cup) போட்டியின் போது, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா (Canada) மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா...
அதிவேகமாக மோதி கார் விபத்துக்குள்ளானதில் 7 பேருக்கு காயம்!
கனடா, லண்டன் ஒன்டாரியோவில் (London, Ont.) உள்ள ஷெர்வுட் பாரஸ்ட் மால் (Sherwood Forest Mall) வணிக வளாகத்தில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர்...
கொல்லப்பட்ட றொரண்டோ பொலிஸ் அதிகாரிக்கு சிஎன் கோபுரம் விளக்குகளை அணைத்து அஞ்சலி!
வியாழக்கிழமை இரவு, ஒவ்வொரு மணிநேரத்தின் முதல் 5 நிமிடங்களுக்கும் சிஎன் கோபுரத்தின் (CN Tower) பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டு, மறைந்த அதிகாரி மார்க் பினிசோட்டோவுக்கு (Marc Pinizzotto) மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம்...
கனடாவில் வருமானத்தை மிஞ்சிய வீட்டுக்கடன் சுமை!
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கனடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்துடன் (Disposable income) ஒப்பிடும்போது, அவர்களின் கடன் விகிதம் 179.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் பொருள், ஒரு கனடிய குடும்பத்தின் கையில் இருக்கும் ஒரு டாலர்...













