ஈஸ்ட் யோர்க் பகுதியில் இரு பெண்களுக்கு இடையே மோதல் – ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கு!
றொரண்டோவின் ஈஸ்ட் யோர்க் (East York) பகுதியில் புதன்கிழமை இரவு இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லம்ஸ்டன் அவென்யூ (Lumsden Avenue) மற்றும் ஈஸ்ட்டேல் அவென்யூ (Eastdale...
ஒன்ராறியோ தம்பதிக்கு நேர்ந்த பாரிய வங்கி மோசடி – 90,000 டொலர்களை இழந்து தவிப்பு!
ஒன்ராறியோவின் சட்பரி (Sudbury) பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தமது வங்கிச் சேமிப்பில் இருந்த 90,000 டொலர்களுக்கும் அதிகமான பணத்தை வங்கி மோசடி மூலம் இழந்துள்ளனர்.
டிலின் கில்பர்ட்-லெடக் (Dilyn Gilbert-Leduc) மற்றும் அவரது மனைவி...
20 ஆண்டுகளாக இரகசியப் படப்பிடிப்பு – ஹமில்டன் நபர் கைது – பலியானவர்களைத் தேடும் பொலிஸார்!
ஹமில்டன் (Hamilton) பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகப் பலரை அவர்களின் அனுமதியின்றி இரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மச்சாடோ...
Facebook Marketplace மோசடி – சர்வதேச குற்றக்கும்பலுடன் தொடர்புடைய நபர் டர்ஹாம் பகுதியில் கைது!
பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையின் போது நூதன முறையில் மோசடி செய்த 38 வயதுடைய ருமேனிய பிரஜை ஒருவரை டர்ஹாம் பிராந்திய (Durham Region) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி,...
கனடாவில் 15 பில்லியன் டொலர் மின்சார வாகன ஆலைத் திட்டத்தை இடைநிறுத்தியது ஹொண்டா (Honda)!
கனடாவில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டத்தை ஹொண்டா (Honda Motors) நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களுக்கான கேள்வி...
றொரண்டோவில் மீண்டும் குளிர் காலநிலை – மே மாதத்தின் பாதியளவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை!
றொரண்டோவில் (Toronto) கடந்த திங்கட்கிழமை நிலவிய இதமான வெப்பமான காலநிலை மறைந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற வானிலை திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் காணப்பட்டதைப் போன்ற குளிர்ச்சியான மற்றும் நிலையற்ற...
கனடாவின் ‘அலர்ட் ரெடி’ (Alert Ready) அவசர எச்சரிக்கை கட்டமைப்பு இன்று சோதனை!
கனடாவின் பொது எச்சரிக்கை கட்டமைப்பான 'அலர்ட் ரெடி' (Alert Ready), நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று தனது வழக்கமான சோதனையை முன்னெடுக்கவுள்ளது.
இன்று மதியம் வரையிலான குறிப்பிட்ட நேரங்களில், கனேடியர்களின் தொலைக்காட்சி, வானொலி மற்றும்...
கனடாவில் உயரும் எரிபொருள் விலை – மூன்றில் ஒரு பங்கு மக்கள் நிதி நெருக்கடியில்!
கனடாவில் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது.
இதனால், மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள் தமது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Canada Pulse Insights நடத்திய ஆய்வில்,...
றொரண்டோவில் பதற்றம் – 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
றொரண்டோ (Toronto) நகரம் முழுவதும் உள்ள 16 பாடசாலைகளுக்கு ஒரே நபரால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 பாடசாலைகளுக்குத் தொலைபேசி ஊடாக...
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 3 றொரண்டோரோவாசிகள் உட்பட 6 பேர் கைது!
கனடாவின் பெரும் றொரண்டோ பகுதி (GTA) மற்றும் கியூபெக் (Quebec) மாகாணங்களில் இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை கும்பலை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP)...













